Browsing category

Latest News

‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா படேகர். தமிழில், ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக, பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நாயகனாக நடித்து கவர்ந்தார். தற்போது, நானா படேகர் நடிகர்கள் சாகித் கபூர், டிப்தி திம்ரி நடிப்பில் உருவான ‘ஓ ரோமியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 13-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் நானா படேகர் வந்தார். […]

அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப் பார் என்பதும் பொருத்தம்தான். ஆம், அத்தனை போராட்டமானது. இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். சார்லி, நிரோஷா, பிரியா […]

பொய்களை அடுக்கிக் கொண்டே போன ரோகினி, அதிர்ச்சியில் மயங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பொய்களை அடுக்கிக்கொண்டே சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு முதல் திருமணம் ஆன குழந்தை பிறந்தற்கான சான்றிதழ்களையும் வழங்க ரோகினி வேறு வழியில்லாமல் திருமணமான குழந்தை இருந்ததையும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விஷயத்தை நான் ஏற்கனவே மனோஜிடம் சொல்லிவிட்டதாக சொல்ல விஜயா மற்றும் வக்கீல் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இவை ஏதோ புதுசா திட்டம் போட்டா என்று […]

பார்வதி சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ. !

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாலையை வாங்க வேண்டும் என்று சொல்ல […]

அஜித் 64 படத்தின் அப்டேட்களை அள்ளி வழங்கிய ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித் 64 […]

சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலையரங்கம் வகுப்பறைகள் கட்டி அசத்திய பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா..!

பிடி செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அவர்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர், தென்குமரி கல்விக்கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கங்கள், வகுப்பறைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் கலையரங்கங்களை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் […]

நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க..அஜித் ஓபன் டாக்.!!

நான் சினிமாவுக்கு வந்த புதுசுல என் பேர மாத்திக்க சொன்னாங்க என்று கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் மக்கள் நல்ல […]

மங்காத்தா 2 குறித்து கேட்ட கேள்வி.. வெங்கட் பிரபு சொன்ன பதில்..!

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் அளிஅளித்துள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது […]

விஜயா போன் பண்ணதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த முத்து.. ரோகிணி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா முத்துக்கு ஃபோன் போட்டதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனா நம்ம கஷ்டப்பட்டு உழைச்சு தான் சம்பாதிக்கிறோம் நீங்க வருத்தப்படாதீங்க நம்ம பிசினஸ் டெவலப் பண்ணலாம் எனக்கு அந்த 250 வீட்டுக்கு பூ கொடுக்கற ஆர்டர் கிடைச்சா நம்ம பிசினஸ் இன்னும் டெவலப் பண்ணலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். […]

சூர்யா சொன்ன விஷயம், ஆனந்தியை திட்டிய சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப் பெண்ணே சீரியலும் மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யா சார் மனசுல நீங்க தான் இருக்கீங்க […]