Browsing category

Latest News

தனது திரைப்பயணம் குறித்து, ராஷிகன்னா மனம் திறந்த பேச்சு..

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்​கமறு, திருச்சிற்றம்​பலம், அரண்​மனை 4, சர்தார், உள்பட சில படங்​களில் நடித்​துள்ள இந்தி நடிகையான ராஷி கன்னா, தெலுங்​கு, மலை​யாளப் படங்களிலும் நடித்து வரு​கிறார். அவர் கூறிய​தாவது: மொழிகளைப் படிப்​பது எனக்​குப் பிடிக்​கும். அதை ஒரு வேலையாகச் செய்து வரு​கிறேன். இந்​தி, ஆங்​கிலத்தை அடுத்து தெலுங்​கு, தமிழ் மொழிகளை நன்​றாகப் பேசுவேன். இப்​போது பஞ்​சாபி​யும் பேசக் கற்றுள்​ளேன். கொஞ்​சம் பெங்காலியும் தெரி​யும். ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்டும் என்பது […]

விக்னேஷ் ராஜா-ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

தனுஷின் (D54) ‘கர’ மற்றும் D55 படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55-வது படமாக தயாராகவுள்ளது. இப்படத்தின் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை மதுரை அன்புச் செழியன் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சில காரணங்களால் இப்பட தயாரிப்பிலிருந்து வில விலகினார். பின்னர், மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. உடனடியாக நேரடி தமிழ் படத்தை தயாரிக்க அவர்களுக்கு பழக்கமில்லை என்பதால் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷே தன் சொந்த தயாரிப்பு […]

‘பார்டர்-2’ திரைப்படத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்.. இயக்​குநர் ஜே.பி.தத்தா இயக்​கத்​தில் 1997-ம் ஆண்டு வெளி​யான இந்தி திரைப்​படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்​தி​யா- பாகிஸ்​தான் போர் பின்னணியில் உருவான திரைப்​படம் இது. […]

32 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபல இயக்குநருடன் மம்முட்டி கூட்டணி..

மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள விஷயம் பார்ப்போம்.. மெகா ஸ்டார் மம்முட்டி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பூஜையில் மம்முட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் […]

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி.. வெளியான அறிவிப்பு வீடியோ..!

விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி ஆர் யூ ரெடி. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேண்டி […]

ஜெயிலர் படத்தைப் பார்க்க சகிக்கல.. இயக்குனர் ராஜகுமாரன் ஓபன் டாக்.!!

ஜெயிலர் படத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை என இயக்குனர் ராஜகுமாரன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 635 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவலும் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தில் இரண்டாவது பாகம் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தின் […]

மங்காத்தா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

‘கரேத்தே பாபு’ டீசர் வெளியீடு: ரவிமோகனின் மிரட்டல் நடிப்பு, வைரல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது தெரிந்ததே. இப்படத்தில் ரவிமோகனின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவ்வகையில் அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் பற்றிப் பார்ப்போம்.. கவின் நடிப்பில் ‘டாடா’ படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‘கராத்தே பாபு’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, […]

விஜய் செய்ததை தியாகமாக பார்க்கிறேன்: தம்பி ராமையா பேச்சு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கில் வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை எழுப்பி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகின்றதோ அன்றுதான் பண்டிகை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இச்சூழலில், விஜய் குறித்து, தம்பி ராமையா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘விஜய் செய்ததை நான் தியாகம் என்று தான் சொல்வேன். […]