Browsing category

Latest News

படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்..

‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கதை​யின் நாயக​னாக ஜீவா நடித்​துள்ள ‘தலைவர் தம்பி தலைமை​யில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளி​யானது. இதில் தம்பி ராமை​யா, இளவரசு, பிரார்த்​த​னா, ஜெய்​வந்த், ஜென்​சன் திவாகர் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்​கிய இப்​படத்தை கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரித்​துள்​ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்​துள்ள இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து இதன் வெற்​றி​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. […]

மாறுபட்ட கதைக்களத்தில் பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடி​யாக நடித்​துள்​ளார். இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. படத்தில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை […]

ராஜாங்கம் முகத்திரையை கிழித்த நந்தினி.. ஒன்று சேர்ந்த குடும்பத்தினர் மூன்று முடிச்சு சிங்க பெண்ணே எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் மகேஷ் டீமும் எதிரதிராக மோத, […]

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்.!!

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான் என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் […]

‘தலைவர்-173’ படம் குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வருகின்றதே, அதுகுறித்து உங்களின் கருத்து என்ன?’ என முன்பு கேட்கப்பட்டது. அதற்கு சௌந்தர்யா, ‘இதுகுறித்து தலைவர் சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லுவார்’ என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப்போகிறாரா? படப்பிடிப்பு இந்தாண்டு துவங்குமா? என […]

D55 படத்தில் தனுஷுக்கு ஜோடி ஸ்ரீலீலா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் சாய் அபயங்கர். அடுத்து ஹீரோயினாக அமரன் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார். ‘இதை நீங்க எதிர்பார்க்கவில்லை தானே’ என்று டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஹீரோயின் குறித்த வுண்டர்பாரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ‘இந்த ஹீரோயினை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தனுஷ் அண்ணா. சாய் பல்லவி பெயரை […]

கருப்பு படம் பார்த்து சாய் அபயங்கர் போட்ட பதிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் த்ரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீதா ,யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் […]

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்வி.. காமெடி நடிகர் வையாபுரி சொன்ன பதில்.!!

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். H.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை […]

பலர் வாழ்த்தினாங்க சிலர் பயந்தாங்க.. தலைவர் 173 படம் குறித்து சிபி சக்கரவர்த்தி பேச்சு.!!

தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இறுதி கட்டப்பட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில், அவர் படத்திலிருந்து […]

திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்..!

திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூரில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில் நடந்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் இடம் பெற்று இருந்தார். 20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் தற்போது திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் […]