Browsing category

Latest News

டிராகன் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் டாப் 10 சீரியல்கள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று […]

கோபியை விட்டைவிட்டு போக சொன்ன பாக்கியா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியை வீட்டை விட்டு பாக்யா போக சொல்ல ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவை நிற்க வைத்து அங்க எதுக்கு அப்படி பேசின என்று கேட்க பிடிக்காத விஷயத்தை பற்றி திரும்பத் திரும்ப பேசன நான் அப்படி தான் பேசுவேன் என்று கோபப்படுகிறார். உடனே கோபி ஈஸ்வரியை அமைதியாக இருக்க சொல்லியும் அவர் இருக்காதால் பாக்யா என்ன […]

விஜயாவால் வருத்தப்பட்ட முத்து, மனோஜ்க்கு நடந்த ஆக்சிடென்ட். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவால் முத்து வருத்தப்பட்டு கண்கலங்க மறுபக்கம் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கறிக்கடைக்காரர் மணி ரோகினி இடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை முத்துவுடன் ஷோரூமுக்கு வருகிறார். அப்போது இவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடந்து போக முத்து அவரை கூப்பிட்டு போன் விட்டுட்டு போறீங்க என்று எடுத்துக் கொடுக்கிறார். வாங்கிக்கொண்டு அமைதியாக சென்றுவிட என்ன ஒரு தேங்க்ஸ் […]

விஜி கேட்ட கேள்வி,தயங்கி நிற்கும் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் காரில் வந்து வீட்டுக்கு இறங்க எங்க வீட்ல யாரையும் காணோம் கார் எதுவும் காணம் என்று கேட்க சுந்தரவல்லி அம்மா, மாதவி அம்மா, சுரேகா […]

‘காவாலா’ ஆட்டத்துக்கு போட்டியாக, பூஜாவின் ஹாட் ஸாங்: ‘கூலி’ பட அப்டேட் வெளியீடு

நேற்று தமன்னா ஆடிய ஆட்டமா; இன்று பூஜா போட்ட ஆட்டமா, எது ஹாட்? என நாளைய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி எரியும் தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘கூலி’ ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு […]

விஜய்-சங்கீதா வாழ்க்கை பற்றி, எதிர்த்தரப்புக்கு அவ்வளவு அக்கறை, பாசம்: வைரலாகும் கருத்து

விஜய்-சங்கீதா வாழ்க்கை குறித்து, விஜய்யின் தாய் தெரிவித்த தகவல் காண்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் முடிவடைந்ததும் அரசியல் பணியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற்று, அதில் விஜய் முழங்கிய ‘கல்வி’ பற்றிய பேச்சு தற்போது விவாதப் பொருளாகி வருகிறது. இச்சூழலில், விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்சினை என்று சில மாதங்களாகவே தகவல் […]

அஜித் படம் ரிலீஸான பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் ஒரே தேதியில் மோதல்

அஜித் படம் ரிலீஸான 20 நாட்களுக்கு பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் நேருக்கு நேர் களத்தில் இறங்குகின்றன. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ பட டீசர் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிய, நிதி நெருக்கடியால் பல போராட்டங்களை சந்தித்துவிட்டார் கௌதம் மேனன். பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கௌதம் மேனன், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாகவும் […]

தனுஷ்-ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பும்.. விவகாரமும்

‘குபேரா’ டைட்டில் பதிவு தொடர்பாக, ரிலீஸ் தேதியில் மாற்றம் இராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே ‘இட்லி கடை’ படத்தையும் இயக்கி நடித்தும் வருகிறார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா […]

இது முற்றிலும் வதந்தி: கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து அவரின் மகன் தகவல்

‘கே.ஜே.யேசுதாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என்று வெளியான தகவல் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. 85 வயதாகும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், இன்று காலை, யேசுதாசுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த […]