Browsing category

Latest News

‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்… நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது. அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, 24 […]

அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது […]

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது.. அமலா பால் ஓபன் டாக்!!

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது என்று அமலா பால் ஓபனாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி அவரது […]

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வைபவ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியிருந்தார். மேலும் சுனில் ரெட்டி, பாலசரவணன், சாந்தினி, நிஹாரிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் […]

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா.. வைரலாகும் போட்டோஸ்..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம் , புன்னகை தேசம் ,பார்த்திபன் கனவு ,ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம், கோவா ,பவானி ஐபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக […]

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் நந்தினியும் கோவிலுக்கு வந்து நந்தினி சூர்யா பேரில் அர்ச்சனை செய்ய சொல்ல, சூர்யா நந்தினி பெயரில் அர்ச்சனை பண்ண சொல்லுகிறார். […]

ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகம் படத்தின் ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இது விஜயின் கடைசி […]