Browsing category

Latest News

மருமகன் ரோபோ சங்கரால், CM லெவலில் ரமேஷ் கண்ணா: ‘அம்பி’ பட சுவாரஸ்யம்

அதிர்ஷ்டக்கார மருமகன் ரோபோ சங்கரால், ரமேஷ் கண்ணா முதலமைச்சர் ரேஞ்சிற்கு உயர்ந்து விட்டாரா? என்கிற ‘அம்பி’ படத்தின் காமெடி சரவெடி பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரோல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ‘ரோபோ’ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை […]

ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால், ‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை […]

வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார். செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம். இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

விஜய் டிவியை விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நிகழ்ச்சிகள் என இரண்டிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி கலர்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மாற்றப்படும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியின் […]

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் இது தான்.. ரம்பா ஓபன் டாக்..!

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ரம்பா. சுந்தர புருஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். 90 களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

குட் பேட் அக்லி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 12 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.. புகைப்படத்துடன் பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்.!!

விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவு ஒன்று வெளியிட்டு […]

பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யாவின் கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியா டூர் போகப்போகும் விஷயத்தை ஜெனி மற்றும் செழியன் இடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் பாக்கியா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர் எழில் பாக்யாவிடம் நீ இன்னொருவாட்டி நல்லா யோசிச்சுக்கோமா அது உன்னோட ரெஸ்டாரன்ட் நம்ம லீகலா மூவ் பண்ணா கண்டிப்பாக உன் கைக்கு வரும் என்று சொல்ல பாக்கியா […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், பதற்றத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இவங்க என்ன சொன்னாலும் நான் வந்துகிட்டு தான் இருப்பேன் என நந்தினி சொல்லுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துருச்சு […]