Browsing category

Latest News

பாக்யா செய்த விஷயம், அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா செய்த விஷயத்தால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்க வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஒவ்வொருவராக வருகின்றனர். அவர்களை வரவேற்று பாக்கியா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, விளக்கு ஏற்றலாமா என்று பாக்யா கேட்க பாட்டிக்கு ஒரு வாட்டி போன் பண்ணி பாருங்க என்று ஜெனி சொல்லுகிறார் அவங்க வர மாட்டாங்க என்று சொல்ல ஒருவாட்டி பண்ணி பார்க்கலாமே என்று […]

அருனிடம் சிக்கிய முத்து, ஸ்ருதி அம்மா செய்த வேலை, ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து காரை அருண் வண்டியின் மீது மோதியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் கார்மேல் முட்டைகளைக் கொட்டி விட முத்துவும், மீனாவும் சேர்ந்து சுத்தம் செய்கின்றனர்.பிறகு முட்டை நாத்தம் வருவதால் முத்து என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ரவி வருகிறார். அது என்ன கழுவினாலும் அந்த ஸ்மெல் போகாது நான் போய் ஸ்பிரே எடுத்துட்டு வரேன்னு சொல்லி விட்டு கார் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

‘படம், ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது. ‘மில்லியன் டாலர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களையும் இயக்கியவர்கள் புதுமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஃபார்முலாவில் சாதனை படைத்தது சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது நினைவுகூரத்தக்கது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் […]

திரிஷாவுக்கு வாழ்த்தும், வைரமுத்துவுக்கு வருத்தமும்; ரசிகர்கள் பதிவுகள்..

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும், நூறு சாமிகள் இருந்தாலும், ஆராரி ராரோ நானிங்கு பாட’ என அவரவர் தங்கள் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு, இன்று உலக அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில், திரையுலக பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், தன் அம்மா உமாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, சிறந்த அம்மா கிடைத்து ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் […]

தேசிய பாதுகாப்புக்கு நிதி: இளையராஜா அறிவிப்பு..

தேசிய பாதுகாப்புக்காக, இளையராஜா நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. காஷ்மீரில் உள்ள பகல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான […]

பணத்தை கொடுத்த நந்தினி சுந்தரவல்லி கேட்ட கேள்வி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு விசிறிவிட அம்மாச்சி பாசம் இல்லாமலா போய் தூங்காம விசிறிகிட்டு இருக்கா என்று கிண்டல் அடித்து விட்டுப் போக மறுநாள் […]

போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]

நடிகை அசினின் கணவருக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு..

கஜினி படத்தில் தொழில் அதிபர் (சஞ்சய் ராமசாமி) சூர்யாவுக்கும் அசினுக்கும் காதல் ஏற்படும். ஆனால், கல்யாணம் முடியாத நிலை உருவாகி விடும். அது இருக்கட்டும். தற்போது விஷயத்திற்கு வருவோம்.. நடிகை அசினின் கணவர், மொபைல் ஃபோன் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர் ராகுல். இவரது நிறுவனம் குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி சர்வதேச பிராண்டுகளுடன் போட்டியிட்டாலும், சில வருடங்களில் வீழ்ச்சியடைந்தது. ரூ.12,00 கோடி இழப்பு ஏற்பட்டது. சீன பிராண்டுகளின் எழுச்சிதான் […]

விஜயைத் தொடர்ந்து ரஜினிகாந்த்.. இயக்குனர் எச் வினோத்க்கு அடித்த ஜாக்பாட்..!

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து ஜனநாயகன் என்ற திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது […]

என் தாயும் மறைவும், தங்கையின் ஆறுதலும்: ஜான்வி கபூர் பேச்சு, வைரல்..

இன்று அன்னையர் தினம். இதனை முன்னிட்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீதேவியின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை விவரித்த ஜான்வி, ‘என்ன நடக்கிறது, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். ஆனால், என் தங்கை குஷி, என்னைவிட இளையவளாக இருந்தும், என்னைத் தேற்றுவதற்காகத் தானே அழாமல் இருந்தாள். அவள் என்னைவிட மிகவும் துணிச்சலாகவும், […]