Browsing category

Latest News

எனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்: ஆர்த்தி..

ரவிமோகன் இன்று குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தகவல் காண்போம்.. ரவிமோகன் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஆர்த்தியை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக ரவி அறிவிப்பு வெளியிட்டார். பெயரையும் மாற்றிக்கொண்டார். ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்த ரவி மோகன் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பும் சமரசமாக செல்லும் வகையில், நீதிமன்றத்தில் […]

மகள் தியாவிற்காக கண்ணீர் விட்ட சூர்யா.. காரணம் என்ன தெரியுமா?

மகள் தியாவிற்காக சூர்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் சூர்யா கமிட் ஆகி வரும் நிலையில் தற்போது மகளுக்காக கண்கலங்கியுள்ளார். அதாவது […]

நடிகர் சூரியின் சகோதரர் மீது ஆட்சியரிடம் புகார்..

சூரியின் சகோதரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. சூரியின் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அவர் சொந்தமாக மதுரை நரிமேடு பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை அவரது சகோதரர் லட்சுமணன் கவனித்து வருகிறார். அதே பகுதியில் முத்துசாமி என்ற நபர் ‘அலைகள்’ என்கிற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அம்மன் உணவகத்தின் உரிமையாளரான சூரியின் சகோதரர் லட்சுமணனுக்கும் […]

மணிரத்னத்திற்கு இந்தி தெரியாதா?: கமல்ஹாசன் பெருமிதம்..

மணிரத்னமும் இந்தி மொழியும் குறித்து வைரலாகும் தகவல் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. படத்தில், சிம்பு, திரிஷா அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணிரத்னம், கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மணிரத்னத்திடம், ‘கமல்ஹாசனை சந்தித்தபோது அவர் எப்படி ரியாக்ட் […]

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஓட்டிட்டு […]

மஞ்சக் காட்டு மைனா.. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக […]

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

குபேரா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் ஹீரோவாக குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

மாமன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]