Browsing category

Latest News

ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமல்ஹாசன் பதில்..!

ரஜினிகாந்த் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

சிங்கபெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவி விஜய் டிவி சீரியல் நடிகையா? போட்டோ இதோ..!

சிங்கப் பெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலையில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை இந்த சீரியல் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தனது கர்ப்பத்திற்கான காரணம் யார் என்பதை ஆனந்தி தோழிகளுடன் இணைந்து கண்டுபிடித்து வருகிறார் பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் […]

மாமன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

சிங்காரத்திற்கு மாலை மரியாதை செய்த சூர்யா, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் வேலை பார்க்க மாடிக்குச் செல்ல, இதுல எப்படி களவாணி பசங்க வந்திருப்பாங்க என்று மாடியை சுத்தி பார்த்துவிட்டு வெயில் தாங்க முடியாமல் நிற்க, […]

கைது செய்யப்பட்ட செழியன், அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். […]

ரோகிணி கேட்ட கேள்வி, சீதாவின் காதலை ஏற்பாரா முத்து? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை பார்த்து ரோகிணி கேள்வி கேட்க, சீதா மற்றும் அருணை பார்க்க முத்து மீனா வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு வர சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நான் இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லல சீதா ஒரு பையனை விரும்புகிறார் […]

‘நாயகன்’ பட மணிரத்னமும் நானும், இப்போது இல்லை: கமல்ஹாசன் பேச்சு..

‘நாயகன்’ பட ஞாபகமே வராமல் ‘தக் லைஃப்’ படம் செய்திருக்கிறோம் என்றார் கமல். இது குறித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னமும் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இப்படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறேன். அப்போது இருந்ததை விட இருவருமே இப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக மாறியிருக்கிறோம். ‘நாயகன்’ படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை. […]

இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. டாஸ்மாக் மதுபான விற்பனை விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்தது. அண்மையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத் […]

யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்: நடிகை பூனம் பாண்டே உறுதி

‘ஏன் திருமணம் வேண்டாம் என்கிறேன்’ என்பதற்கு பதிலளித்துள்ளார் பூனம். இது குறித்துப் பார்ப்போம்.. சர்ச்சையான நிகழ்வுகளை செய்து அதில் பிரபலம் தேடுவதில் நடிகை பூனம் பாண்டே அசராதவர். எப்படியோ, டாக் ஆப் த சிட்டியாக வரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். ஒருமுறை தான் இறந்துவிட்டதாக தகவலைப் பரப்பி நாடகமாடியவர். பாலிவுட் தயாரிப்பாளர் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் அவர், ‘ சாம் பாம்பேவின் பெயரைக் குறிப்பிடாமல், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக […]