Browsing category

Latest News

சூர்யா 45 : லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர்..!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி போன்ற […]

மாமன் படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

மாமன் படத்தின் ஒட்டு மொத்த இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக […]

காதலரை அறிமுகப்படுத்திய சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்..!

காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் […]

குடித்துவிட்டு விஜயாவிடம் அலப்பறை செய்த முத்து, மனோஜ்க்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

குடித்துவிட்டு முத்து அலப்பறை செய்ய, ரோகினி மீது மனோஜ்க்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி இடம் எங்க போற என்று கேட்க பர்த்டே பார்ட்டி என்று சொல்லுகிறார் யாருடைய பர்த்டே பார்ட்டி என்று கேட்க நீ அதுலா கேட்கிறேன் என்று சொல்ல எங்க அம்மா கேட்டாங்க நான் என்ன சொல்லுவேன் எங்க அம்மா கிட்ட சொல்லனும்னு எங்கேயாவது […]

நந்தினி சொன்ன வார்த்தை, அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இன்னைக்கு நைட்டு நான் நிம்மதியா தூங்குவேன் என சொல்லிவிட்டு சந்தோஷமாக செல்கிறார். மறுபக்கம் நந்தினி இதெல்லாம் கனவா நினைவா […]

குழந்தையை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா.. ஆனால்? கயல் சீரியல் சைத்ரா ஓபன் டாக்..!

குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து கயல் சீரியல் சைத்ரா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர் சைத்ரா ரெட்டி. பெரும்பாலும் இந்த சீரியல் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை அதிகம் பிடித்து வருகிறது. அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாகவும் கயல் சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் சைத்ராவிற்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் […]

கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..

‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். […]

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு ‘தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் […]