Browsing category

Latest News

காணாமல் போன நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா கிச்சனிலிருந்து வர நந்தினி எதிரில் வந்தவுடன் சுரேகா கோபமாக சென்று விடுகிறார். உடனே நடந்த விஷயங்களை கல்யாணம் சொல்ல […]

கேம் சேஞ்சர் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரியும் : தயாரிப்பாளர் தில் ராஜு ஓபன் டாக்.!!

கேம் சேஞ்சர் திரைப்படம் நஷ்டத்தை கொடுக்கும் என்று முன்பே தெரியும் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படமாகவும் இருக்கும். அந்த வகையில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் இருந்தது. ஆனால் […]

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘சீயான்’ விக்ரம்?

அந்நியன், ஐ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர்-விக்ரம் கூட்டணி உருவாகிறதா என காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் நடிக்கின்றார் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் மற்றும் இயக்குனர் ஷங்கர் சந்திப்பு நடைபெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஷங்கர் மற்றும் விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பிருக்குமோ என்ற கேள்விகள் எழுகின்றது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான இந்தியன்- 2 மற்றும் கேம் சேஞ்சர் வெற்றிபெறவில்லை. இதனால், தான் […]

என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படம் தொடர்பான அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள உருக்கமாக பதிவில், ‘கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை […]

தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல: கே.பாக்யராஜ் தெளிவுரை..

‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறியதாவது: ‘கே.ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில், ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு […]

ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில், ‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் […]

காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..

காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக தெரிவிக்கையில், ‘வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் […]

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ‘கயிலன்’ பட விழாவில் தெரிவிக்கையில், ‘இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்து விடுகிறார்கள். […]

சிவகார்த்திகேயன் VS துல்கர் சல்மான் : ஒரே நாளில் வெளியாகும் திரைப்படங்கள்.. ஜெயிக்கப் போவது யார்?

சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ,வித்யூத்,சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா என்ற திரைப்படமும் அதே […]

மதராசி : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

மதராசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]