Browsing category

Latest News

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது!

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.எதிர்நீச்சல் 5.சிறகடிக்க ஆசை 6. அய்யனார் […]

நந்தினி கழுத்தில் தாலி கட்டிய சூர்யா.. கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவி சுரேகா மூவரும் நந்தினி இந்த வீட்ல இல்லாம இருக்குறதுக்கு நீங்கதானே காரணம் எங்களுக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் […]

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 […]

தொடங்கிய பிக் பாஸ் 9 ஆடிஷன்.. போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. ஏழு சீசன்களில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். எட்டாவது சீசன் டைட்டில் வின்னராக […]

200 கோடியை தாண்டிய கூலி.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

ராஜா ராணி மீது திருட்டுப்பழி போட்ட ரோகினி, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ராஜா ராணி மீது திருட்டுப் பழியை ரோகிணி போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாவிடம் நீங்க விதவிதமா யோகா போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை நோட்டிஸ் போட்டு மூணு பேரும் சேர்ந்து வீடு வீடா போய் கொடுத்தோம்னா நிறைய பேர் வந்து சேருவாங்க என்று சொல்ல விஜயாவும் சந்தோஷப்படுகிறார் நான் வேணும்னா போட்டோ கார் ரெடி பண்ணி அனுப்பவா […]

முதன்முறையாக, நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்றுச் சாதனை..

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்வேதா மேனன், தமிழ் சினிமால் அரவாண், நான் அவனில்லை 2, சிநிகிதியே, துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார். இதனிடையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆபாச படங்களில் நடித்ததாகவும், விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் நடித்த ரதி நிர்வேதம், பாலேரி மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும், காமசூத்ரா விளம்பரத்திலும் ஆபாச காட்சிகளில் நடித்ததாக ஸ்வேதா மேனனுக்கு எதிராக […]

நடிகை ஜான்விகபூர் நடித்த படத்திற்கு, கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு..

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்சுந்தரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து […]