Browsing category

Latest News

மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நாக சைதன்யா..!

மனைவியுடன் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு கடந்த வருடம் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இருவரும் திருப்பதிக்கு சென்று […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல் களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் 32 வது வாரத்தில் சன் டிவி சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. […]

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஹன்சிகா..!

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா வேலாயுதம் படத்தில் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி ,தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ் குமார் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தை இயக்கிய அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டையாடி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த […]

சூர்யாவுடன் மீண்டும் ஏன் இணையவில்லை?: வதந்திகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி..

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இணைந்தார் சூர்யா. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதேபோல், கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம் பூஜையுடன் கைவிடப்பட்டது. பின்னர், சுதா கொங்கராவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து நடிப்பதாக இருந்த ‘புறநானூறு’ படத்திலிருந்தும் விலகினார். தற்போது அந்த படத்தில் ‘பராசக்தி’ என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா? நஷ்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், இந்த விமர்சனங்களால், இப்படத்தின் வசூலை எந்தளவிலும் பாதிக்கவில்லை. படம் வெளியான முதல் நாளிலேயே 151 கோடி வசூலித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நான்கு நாட்களில் 400 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவின் அதிவேகமாக 400 கோடி வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை கூலி நிகழ்த்தியது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், சுமார் 430 […]

‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் […]

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் […]

அட்லி-அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கு, தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட்..

அட்லி இயக்கும் படத்தின் தகவல்கள் பற்றிக் காண்போம்.. ‘புஷ்பா 2’ வெற்றிப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். மேலும், ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் […]