Browsing category

Latest News

ராஜமவுலி இயக்கும் ‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக்: ஹீரோ யார்?

‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக் படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி – ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகியிருப்பதாக […]

பிக் பாஸ் ரவீனா வெளியிட்ட புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து.!

பிக் பாஸ் ரவீனா புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த […]

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். […]

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமா? வெளியான தகவல்.!!

த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் குட் பேட் அட்லி தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் கருப்பு,விஸ்வம்பரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷாவிற்கு […]

என்ன ஒரு வில்லத்தனம்.. கெமி பற்றி பேசும் VJ பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

கெமி பற்றி பார்வதி திவாகரிடம் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் ஆதிரையிடம் பேச வர உங்க கிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை என்று சொன்னால் நீங்க போற டோனே சரியில்லை என்று […]

கம்ரூதின் மற்றும் ஆதிரை இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு அதிகமாக போட்டு இருக்கிறோம் […]

இட்லி கடை : 9 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

கோலாகலமாக நடந்த ஸ்ருதியின் கடை திறப்பு விழா, சீதாவுக்கு தெரிந்த உண்மை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக ஷோரூமுக்கு சென்று எலக்ட்ரிக் பைக் பார்த்து வாங்குகிறார் பிறகு கோவிலில் வைத்து வண்டிக்கு பூஜை பண்ணி விட்டு மீனாவை பைக் ஸ்டார்ட் பண்ண சொல்ல சத்யா மற்றும் சந்திராவை கூட போகச் சொல்லுகிறார் முத்து ஆனால் நீங்கள் ரொமான்டிக்காக ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க மாமா என்று […]

பிளான் பண்ணி சாப்பாட்டில் உப்பு அள்ளி போட்ட கனி பிரவீன்.. வீட்டில் உருவான பிரச்சனை, வெளியான முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு […]

சுரேகா சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் எந்த உரிமையில சொல்றேன்னு கேக்குறீங்களே நான் உங்க பொண்டாட்டி என்று சொல்லுகிறார். அது அந்த தாய்க்குலத்துக்காக விளையாட்டா சொன்னது என்று சொல்ல ஆரம்பத்தில் அப்படி […]