ஹாட்ரிக் வெற்றி: பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சிப் பேச்சு..
பிரதீப் நடிப்பில் லவ்டுடே, டிராகன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன என்பது தெரிந்ததே. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக் கர்ஸ் தயாரித்த இப்படம் தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ […]