Browsing category

Latest News

1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்.. நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர். பரத் […]

சுக்குநூறாக உடைந்த நந்தினி செய்த சிலை.. அன்பு மீது விழுந்த பழி, வெளியான மூன்று முடிச்சு ,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் முதல்ல நாங்க சாப்பிடுகிறோம் அப்புறம் மத்தவங்க […]

மங்காத்தா கூட வரக்கூடாதுன்னு தான் நினைச்சோம்.. ஆனால்? திரௌபதி 2 பட இயக்குனர் வேதனை.!!

மங்காத்தா படம் கூட வரக்கூடாது நீ தான் நினைச்சோம் என வேதனையுடன் பேசி உள்ளார் திரௌபதி 2 பட இயக்குனர் மோகன் ஜி 2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கே இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவரது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது முதலில் உங்களுக்கு தெரிகிற திட்டமிட்டு […]

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.. நடிகை தேவயானி ஓபன் டாக்.!!

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனக் கூறியுள்ளார் தேவயானி. தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்த இவர் மீண்டும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 பிஎச்கே என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவயானி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றை பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் […]

ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படத்தில் மூன்று நாயகிகள்?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படத்தில், இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ‘தலைவர் 173’ படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியின் முதல் பட நாயகியான பிரியங்கா மோகனும் இந்த படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் ‘தலைவர் 173’ […]

தனது திரைப்பயணம் குறித்து, ராஷிகன்னா மனம் திறந்த பேச்சு..

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்​கமறு, திருச்சிற்றம்​பலம், அரண்​மனை 4, சர்தார், உள்பட சில படங்​களில் நடித்​துள்ள இந்தி நடிகையான ராஷி கன்னா, தெலுங்​கு, மலை​யாளப் படங்களிலும் நடித்து வரு​கிறார். அவர் கூறிய​தாவது: மொழிகளைப் படிப்​பது எனக்​குப் பிடிக்​கும். அதை ஒரு வேலையாகச் செய்து வரு​கிறேன். இந்​தி, ஆங்​கிலத்தை அடுத்து தெலுங்​கு, தமிழ் மொழிகளை நன்​றாகப் பேசுவேன். இப்​போது பஞ்​சாபி​யும் பேசக் கற்றுள்​ளேன். கொஞ்​சம் பெங்காலியும் தெரி​யும். ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்டும் என்பது […]

விக்னேஷ் ராஜா-ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

தனுஷின் (D54) ‘கர’ மற்றும் D55 படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55-வது படமாக தயாராகவுள்ளது. இப்படத்தின் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை மதுரை அன்புச் செழியன் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சில காரணங்களால் இப்பட தயாரிப்பிலிருந்து வில விலகினார். பின்னர், மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. உடனடியாக நேரடி தமிழ் படத்தை தயாரிக்க அவர்களுக்கு பழக்கமில்லை என்பதால் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷே தன் சொந்த தயாரிப்பு […]

‘பார்டர்-2’ திரைப்படத்திற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்.. இயக்​குநர் ஜே.பி.தத்தா இயக்​கத்​தில் 1997-ம் ஆண்டு வெளி​யான இந்தி திரைப்​படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்​தி​யா- பாகிஸ்​தான் போர் பின்னணியில் உருவான திரைப்​படம் இது. […]

32 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபல இயக்குநருடன் மம்முட்டி கூட்டணி..

மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள விஷயம் பார்ப்போம்.. மெகா ஸ்டார் மம்முட்டி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பூஜையில் மம்முட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் […]

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]