Browsing category

Latest News

‘தலைவர்-173’ படம் அனைவருக்கும் திருப்தியை தரும்: இயக்குநர் சிபி உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இப்போது இரண்டு பேருமே தங்களது திரைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, […]

விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: கோர்ட் உத்தரவு..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16 ஆம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் […]

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக […]

நந்தினி எடுத்த முடிவு, ராஜாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி, வெளியான மூன்று முடிச்சு,சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் குப்பை இருக்கும் இடத்தில் ரத்த […]

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்: ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்..

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க […]

ஜப்பான் படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம்.. இயக்குனர் ராஜு முருகன் ஓபன் டாக்.!!

ஜப்பான் படத்தின் தோல்விக்கு காரணம் நான் தான் என கூறியுள்ளார் இயக்குனர் ராஜு முருகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ராஜு முருகன் தற்போது மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த […]

கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது எப்படி? மனம் திறந்த அஜித் குமார்..!

கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. மீண்டும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். தற்போது அஜித் கார் ரேஸில் […]

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த நச் பதில்..!

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி […]

விஜயாவின் திட்டத்தை ரோகிணிக்கு போட்டுக் கொடுக்கும் சிந்தாமணி.. ஸ்ருதியை சந்தித்த ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா போடும் திட்டத்தை ரோகினிக்கு சிந்தாமணி போட்டு கொடுத்து விடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவுக்கு போன் போட்டு அருண் எங்க இருக்காரு என்று கேட்க வேலைக்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உன்கிட்ட வேற ஏதாவது பேசினாரா என்று கேட்க நேத்து நைட்டு சாப்பிட்டா மட்டும் கேட்டாரு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் இதுக்கு மேல கை ஓங்கினா என்கிட்ட சொல்லு என்று […]

முதல் இந்திய திரைப்படம்; ராஜமௌலியின் ‘வாரணாசி’ புதிய சாதனை..

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை […]