Browsing category

Latest News

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயணம்’ பட அப்டேட்ஸ்..

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்யராஜ், பிர​காஷ்ராஜ் முக்கிய வேடங்​களில் நடித்துள்​ளனர். தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் […]

மோகன்லால், மீனா நடித்த ‘திருஷ்யம்-3’ வெளியீடு பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்.. கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு கன்னடம்,, இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர், திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் […]

ரன்வீர்சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம், சர்வதேச அளவில் டரெண்டிங்..

ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரையிலான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதுவரை சுமார் 7.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலில் […]

மூன்று கோணங்களில் ஒரு காதல் கதை: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..

காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்.. மூன்று வித​மான காதலைச் சொல்​லும் வித​மாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்​ளது. இதை அறி​முக இயக்குநர் ராஜசேகர்​.ஜி இயக்​கி​யுள்​ளார். த்ரி​குண் நாயக​னாக நடிக்​கும் இப்​படத்​தில் ஜீத்தா கோஷ், இனி​யா, ராதா, ரவிமரி​யா, தம்பி ராமை​யா, சத்​யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அருண் விஷுவல்ஸ் […]

கடத்தப்பட்ட நந்தினி.. சூர்யா காப்பாற்றுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் நிச்சயமாக சூர்யா சார் வருவாரு […]

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை.. நடிகை சாய் தன்ஷிகா வருத்தம்.!!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகம் அனைவரும் அதனை தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான்,பரதேசி, யா யா, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார். சாய் தன்ஷிகாவும் விஷாலும் காதலித்து வருவதால் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. நடிகை என்றாலே பல கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பார்கள்.அதில் தன்ஷிகா அவருக்கு நடந்த விஷயங்களை பகிர்ந்து உள்ளார். […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்​கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்..

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174-வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238-வது படம். இது தொடர்​பான தகவல் ஏற்​கனவே வெளி​யாகி இருந்​தது. […]

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: சல்மான்கான் பங்கேற்பு..

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை சல்மான்கான் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். மும்பை வோர்லி பகுதியில் நேரு மைதானத்தில் நடைபெறும் வியாக்யான்மாலா நிகழ்ச்சி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நேரு மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு நாள் […]

ஒரே ஒரு வார்த்தை.. திரையரங்கை தெறிக்க விட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் மக்கள் […]

டிரைவராகவே தொடர விரும்புவதாக கூறிய அஜித்.. ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்..!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என […]