மலேசியா போக உறுதியாக இருக்கும் விஜயா, ரோகிணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மலேசியா போக விஜயா உறுதியாக இருக்க ரோகிணி திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பாஸ்போர்ட் வாங்க ஒரு பேப்பரில் அண்ணாமலை இடமும் விஜயாவிடமும் கையெழுத்து கேட்கிறார். இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்காங்க நம்ம போய் பார்க்கலாம் அங்கதான் உங்களுக்கு வீடு இருக்குல்ல அதுவு இல்லாம அவரோட வைப் இருக்காங்க நம்ம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று முத்து […]