Browsing author

Suresh

அஜித்தை பற்றி இயக்குனர் சரண் பேசிய விஷயம் – செம வைரல்

‘தல’ அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண். இவர் தற்போது அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் பார்ப்போம்.. தற்போது, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக […]

‘அமரன்’ படம் குறித்து இயக்குனர் கோபி நைனார் வெளியிட்ட வைரல் பதிவு

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘அரண்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நைனார். இவர் அமரன் படம் குறித்து தெரிவித்துள்ள வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலாய் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே. முகுந்த் வரதராஜனாக மாறிய சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் […]

11,500 ஸ்கிரீன்களில் இதோ சோலோவாக வருகிறான் கங்குவன்: தயாரிப்பாளர் மகிழ்ச்சித் தகவல்

சோலோவாக கங்குவா திரைப்படம் களத்தில் இறங்குவதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அப்டேட் வருமாறு: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள கங்குவா படம் இம்மாதம் 14-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில், தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர் பிரான்சிசாக ஒரு கேரக்டரிலும்..,1500 […]

‘விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை’: போஸ் வெங்கட்டுக்கு இயக்குநர் அமீர் அறிவுறுத்தல்

போஸ் வெங்கட்டுக்கு, இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவினை காண்போம்.. தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், விமர்சனம் செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவரது எக்ஸ் […]

13 வருடங்களுக்கு பிறகு, நடிகை வித்யா கர்ப்பம்: வைரலாகும் போட்டோஸ்..

குழந்தைச் செல்வம் ஈன்ற போகிறார் நடிகை வித்யா. அதுவும் 13 வருடங்களுக்கு பிறகு குழந்தைப் பேறு கிட்டியிருக்கிறது. இந்த மகிழ்வான செய்தி குறித்து பார்ப்போம்.. வித்யா பிரதீப் கடந்த 2010 ஆம் ஆண்டு, இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் தன்யா என்கிற சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், இவரின் நடிப்பு மற்றும் டான்ஸ் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடந்து வந்த படம் ‘விருந்தாளி’. […]

ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? நேரடியாக மோதும் வாய்ப்பு?

ரஜினி நடிக்கும் கூலி படமும், கமல் நடிக்கும் தக் லைஃப் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி மோதுகிறதா? என்ற விவரம் குறித்து பார்ப்போம்.. நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு, கமல் மற்றும் மணிரத்னம் தக்லைப் என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, தக்லைப் படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியானது. கூடவே இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தக் லைப் திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 5 ஆம் […]

அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் பூஜை: ரசிகர்கள் கோரிக்கை..

அமரன் படக்குழு அனைவரின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் பட பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இது குறித்த காட்சிகளை பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தை தற்போதைக்கு டி55 (D55) என அழைக்கிறார்கள். டி55 படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் டி55 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நல்ல செய்தியை […]

சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்து: பரபரக்கிறது இதோ இணைய நிகழ்வுகள்..

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால், அண்ணன் தான் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன்’ என சொல்லி வந்த சீமான், விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து கடுப்பானாரோ? அந்நிலையில், விஜய் குறித்து அவதூறு கருத்துக்களையும் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் அடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். விஜய் ரசிகர்கள், வலைதளங்களில் சீமானை தூற்றியும் காமெடி மீம்களாகவும் சித்தரித்து வந்த […]

ஜி.வி.பிரகாஷ் மீது அப்படி என்ன கோபம் அனிருத்துக்கு? வைரலாகும் பதிவுகள்

‘அமரன்’ படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் மீது அனிருத்துக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வைரல் நிகழ்வை பார்ப்போம். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றையும் வாழ்வியலையும் அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் கொடுத்த கதாபாத்திரமே வாழ்ந்து, கச்சிதமாக பொருந்தியிருந்தார். சாய் பல்லவியின் நடிப்பும் மிக சிறப்பு. இவ்வகையில், அமரன் படத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து […]

‘லப்பர் பந்து’ புரிந்த செம சாதனை: படக்குழுவினர் கொண்டாட்டம்..

குறைவான முதலீட்டில், தரமான படமாக உருவானதால், லப்பர் பந்து, செம கலெக்‌ஷனுடன் ஓடிடியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது. இத்தகு சாதனைக்களம் குறித்து பார்க்கலாம் வாங்க.. தியேட்டர்களிலும் வெற்றி நடைபோட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படங்களில், லப்பர் பந்து குறிப்பிடத்தக்கது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி […]