தளபதி விஜய்யின் தம்பியை விடவும் தளபதி மகனுக்கு சம்பளம், பல மடங்கு அதிகம்..
தளபதி விஜய்க்கு, இயக்குனர் அட்லி தெறி, பிகில், மெர்சல் என மூன்று ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து, அவருக்குப் பிடித்தமான தம்பி ஆனார். தற்போது, தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கும் முதல் படத்திற்கு அட்லியை விடவும் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு, இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன், ‘இது முழுக்க முழுக்க ஆக்ஷனும் ஃபன்னும் […]