Browsing author

Suresh

புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]

தளபதி விஜய்க்கு, சீமான் பாராட்டு: அரசியல் வட்டாரத்தில் வியப்பு; பரபரப்பு..

தளபதி விஜய்யை சீமான் பாராட்டியுள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ முதல் மாநாடு விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்தது. அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இச்சூழலில், விஜய்யை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்த சீமான், முதன் முறையாக அவரை பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப வைத்துள்ளது. வட மாவட்டங்களில் கோர தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை […]

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-திரிஷா ஆக்டிங்; கோவையில் கோலாகலம்..

‘கங்குவா’ தோல்விக்கு பிறகு, சூர்யாவின் எதிர்பார்ப்பில் இதோ அடுத்தடுத்து இரண்டு விறுவிறுப்பாய் வரவிருக்கின்றன. அவை பற்றிய விவரம் பார்ப்போம்.. நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்க, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இப் படத்தின் சூட்டிங் அந்தமான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் […]

மம்முட்டி-கவுதம் வாசுதேவ் கூட்டணியில், ‘டாமினிக் லேடீஸ் பர்ஸ்’ டீசர் வெளியீடு..

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கவுதம் வாசுதேவ் இயக்கும் புதிய படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன், ‘மின்னலே’ என்ற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஸ்டைலிஷ் இயக்குர். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் காதலை அழகாகப் பேசி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போதும் அவரது படங்கள் கொண்டாடப்பட்டுக் […]

நடிகர் அல்லு அர்ஜூன், அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா, இல்லையா?: வைரலாகும் கேலிகள்..

நாளை புஷ்பா-2 படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இச்சூழலில், அல்லு அர்ஜூன் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா இல்லையா என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்துப் பார்ப்போம்.. டோலிவுட் மெகா ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ஹீரோ அந்தஸ்தை கொடுத்து மேலும் உயர்த்தியது. பிரபாஸுக்குப் பிறகு, இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பாவில் நடித்ததற்காக, தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில், நாளை டிசம்பர் 5-ம் தேதி […]

இளையராஜாவுடன் இன்று ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு; செல்லச்சண்டை..

‘இசைப் பிரம்மா’ இளையராஜாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்திக்க காரணம் என்ன? இது குறித்த தகவல்கள் பார்ப்போம், வாங்க.. மாஸ் டைரக்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இந்த படத்திலும் தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதலால், 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷனாகும் முதல் தமிழ்ப் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது […]

சினிமா விமர்சனங்களுக்கு, தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; விசாரணை..

‘சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: சினிமா விமர்சனங்கள் என்பது, தற்போது ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது. படத்தின் முதல் ஷோ பார்த்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பின்னர் படத்துக்கு போகலாமா? வேண்டாமா? என முடிவெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால், விமர்சனங்களும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. சமீபத்தில் கூட இந்தியன் […]

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுமோ? அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. தடம், மீகாமன், தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில், ‘தல’ அஜித்தின் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், ஆரவ் ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான ஷூட் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், […]

ஜிம்முக்கு செல்கிறீர்களா, ஜாக்கிரதை: நடிகை ரகுல் பிரீத் அனுபவம், அறிவுறுத்தல்..

‘எனது உடல்நிலை குணமாக இன்னும் 2 வாரங்கள் ஆகும்’ என ரகுல் பிரீத் சிங் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்த இவரது வீர விளையாட்டும் அனுபவமும் காண்போம். வாங்க.. நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது, ‘ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது, கீழ் […]

‘இட்லி கடை’ படத்தில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனுக்காக, தனுஷின் டீன்ஏஜ் கெட்டப்..

தனுஷின் டீன்ஏஜ் கெட்டப் கெட்டப், தற்போது இணையமெங்கும் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி விவரம் என்ன என பார்ப்போம்.. தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இதற்காக, தனுஷ் தன் கெட்டப்பை மாற்றியுள்ளார். ஒரு விருது விழாவிற்கு தனுஷ் அந்த கெட்டப்போடு வந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது மேலும், அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு பீல் குட் படமாக […]