Browsing author

Suresh

என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன்: இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் பேச்சு..

இயக்குனர் மாரி செல்வராஜ் தன் மனைவியிடம் விடுத்த சபதம் என்ன என இங்கே பார்ப்போம்.. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து கர்ணன், மாமன்னன் என கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வாழை’ திரைப்படம், மிகவும் விரும்பி பேசப்பட்டது. இப்படம், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியதாக கூறியிருந்தார். இத்தகு, வெற்றியை தொடர்ந்து, தற்போது […]

கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி; எப்படி தெரியுமா?

பரத நாட்டியத்தில், மலையாள நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்த விவரம் காண்போம்.. வாங்க.. தமிழ் சினிமாவில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உட்பட பல படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார். இந்நிலையில், அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற […]

அல்லு அர்ஜுனை மட்டும், குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல: துணை முதல்வர் பவன் கல்யாண்..

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் பலியானது தொடர்பாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றிக் காண்போம்.. ‘அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். அவர் கூறியதாவது: ‘தேவையின்றி ஒரு பிரச்சினை சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலில் அடிப்படையில் […]

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணை..

டிவி சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் விஜே சித்ரா. இவர், கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய […]

தவெக தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியிடம் 3 கோரிக்கைகள் விவரம்..

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, விஜய் நேரில் சந்தித்து, மூன்று கோரிக்கைகள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி […]

பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை..

பிரபல நடிகரின் மர்ம மரணம் குறித்து, தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். 50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், சின்னத்திரை தொடர் […]

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்..

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் நடிக்க தனுஷ் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘குபேரா’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மறைந்த […]

வன்கொடுமைகளை கண்டு, வேதனைக்கு ஆளாகிறேன்: விஜய் கைப்பட எழுதிய கடிதம்..

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம் வருமாறு: தற்போது விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69-வது படத்தில் நடித்து வருகிறார். அதில், பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தை முடித்துவிட்டு, முழுநேர அரசியல் பணிகளில் விஜய் இறங்குகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்.. ‘அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு […]

காதல், பணம், துரோகம் பற்றி இயக்குனர் பாலாவின் அனுபவப் பேச்சு..

உளியொன்று தாக்கத் தாக்க, கல்லொன்று சிற்பமானது. ஆதலால் வாழ்வில் வருகிற வலிகளை தாங்கி, தன்னிலை அறிந்தால் வெற்றி நிச்சயம்.! இப்ப விஷயத்திற்கு வருவோம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளனர். வணங்கான் படத்தின் ரிலீஸ் பற்றிய சர்ச்சைக்கு […]

‘தல’ அஜித் நடிக்கும் விடாமுயற்சி; குட் பேட் அக்லீ படங்களின் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களின் அப்டேட்ஸ் குறித்து பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் கடந்த வாரம் தாய்லாந்தில் மீதமான பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. இது குறித்த சில புகைப்படங்களும் வைரலாகின. இப்படம், 1997-ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜோனாதன் மாஸ்க்டோவ் இயக்கிய ‘பிரேக் டவுன்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ளது. அதாவது, ஒரே இரவில் நடக்கும் […]