சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா இணையும் படத்திற்கு புதிய டைட்டில் ‘1965’ ?
சென்டிமென்ட் டச் என்பது சினிமாவில் அதிகம். அவ்வகையில், ‘எஸ்கே 25’ படத்தின் புதிய டைட்டில் குறித்த விவரம் பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, தற்போது ‘எஸ்கே 25’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து, தமிழ்த்திரைக்கு அறிமுகமாகிறார். படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாவும் நடிக்கின்றனர். சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்திற்கு, முதலில் ‘புறநானூறு’ என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் கதை […]