Browsing author

Suresh

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கோவில் கட்டிய ராணுவ வீரர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, மதுரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டாரின் வசனங்கள், பாடல்கள், மேலும் பாடலில் உள்ள வரிகளை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ரசிகர்கள் ஏராளம். இணையதளத்தில் இப்போதும் ஒரு வீடியோ உலா வரும். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களில் ஒருவர், ‘வெளியே வா என் தெய்வமே.. என் சாமி..’ என உரத்த குரலில் அழைத்திடுவார். அவர் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல; […]

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்தின் வில்லன் இவர்தான்..

சூர்யாவுக்கு வில்லனாக வருபவர், அன்று காமெடி நடிகராக வந்து.. இன்று இயக்குனராகவும் இருப்பவர்தான். சரி, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ்த்திரையில் ஜிகர்தண்டா, பேட்ட போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் […]

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் பெரிய பணக்கார நடிகை மற்றும் அவரது சொத்து குறித்து காண்போம். இந்த நடிகையின் கடைசி படம் 2019-ல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர். இவர், நடிப்பதை தாண்டி வியாபார உலகில் நுழைந்ததால், இந்தியாவில் மிகப் பெரிய நடிகையாக மாறியிருக்கிறார். ஆம், அவர்தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ‘கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் கானுடன் அறிமுகமாகி, பன் கயா, ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் […]

‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பிடியா’ என்று கேட்டார் பாலா: இயக்குனர் மாரிசெல்வராஜ் பெருமிதம்..

இயக்குனர் பாலா குறித்து, மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என இயக்கிய படங்களால் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறார் பாலா. இவர் இயக்கிய திரைப் படைப்புகளில் பிதாமகன், நான் கடவுள் ஆகியவற்றிற்கு தேசிய விருதை வென்றார். அதேபோல், ‘பரதேசி’ திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார். தற்போது அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்திருக்கிறார். இதனை […]

விஜய் நடிக்கும் கடைசிப்படம், தெலுங்கு ரீமேக் படமா? முழுக்க முழுக்க அரசியல் படமா? விவரம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி-69’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. தெலுங்கு சினிமாவில், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்றும், ரீமேக் படம் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், ‘விஜய் இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதால், கண்டிப்பாக ‘தளபதி 69′ திரைப்படம், ஒரு அரசியல் […]

ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி உருவானது?: ஷங்கர் ‘வாட்சப்’ தகவல்..

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதை எப்படி கிடைத்தது என்ற சுவாரஸ்ய தகவல் பார்ப்போம், வாங்க.. ஷங்கர் இயக்க, ராம் சரண் நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. முன்னதாக, கமல் நடிப்பில், ஷங்கரின் இயக்கி, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ‘இந்தியன் 2’ படத்தின் முதல் தோல்வியால் ஷங்கர் விமர்சிக்கப்பட்டார். அந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் முனைப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை […]

12 ஆண்டுகளுக்கு பிறகு, தடைகளை தாண்டி சுந்தர்.சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்..

12 ஆண்டுகளுக்கு முன் விஷால் நடித்த படம், தற்போது தான் ரிலீஸாக உள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ தயாரிப்பு நிர்வாகப் பிரச்சினையால், பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பொங்கல் வெளியீட்டில் களமிறங்கிய படங்களில், விஷாலின் ‘மத கஜ ராஜா’ படமும் ஒன்று. இப்படம், கடந்த 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருந்தது. ‘மத கஜ ராஜா’ படத்தை தயாரித்த […]

முதலிரவில், காதல் மனைவி தீபிகா படுகோனேவுடன் நான்: ரன்வீர் ஓபன் டாக்..

பாலிவுட்டில், ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு ‘பச்னா ஏ ஹசீனோ’ படத்தில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினார். பொதுவாக, காதல் முற்றிய நிலையில், சில காதலர்கள்.. கையிலோ நெஞ்சிலோ பச்சை குத்திக்கொள்வது போல, தீபிகா தேவதை தனது கழுத்தில் ரன்பீர் கபூரின் பெயரை டாட்டூவாகப் போட்டுக் கொண்டு திரிந்தார் தீபிகா. அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த இவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு பிரிந்ததால் தீபிகா மன உளைச்சலுக்கு ஆளானார். இதை […]

சிம்புவால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்: ‘கெட்டவன்’ பட இயக்குனர் நந்து ஆவேசம்..

‘எனது கதையை திருடியிருக்கலாம், ஆனால், வசனத்தை திருடி விட்டார் சிம்பு’ என்ற இயக்குனரின் குமுறல் குறித்து அறிவோம்.. சிம்பு நடித்து பாதியிலேயே நின்ற படம் ‘கெட்டவன்’. இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ஆவேசமாய் கூறுகையில், ‘கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி […]

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார்..

மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்.. அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் […]