Browsing author

Suresh

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன்..

மன்சூர் அலிகானின் மகன் மீதான வழக்கில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு காண்போம்.. தமிழ்த்திரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான் என்பது தெரிந்ததே. இந்நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் பெயர் இருந்தது. பின்னர், அவருக்கும் […]

என் அண்ணன் கார்த்திக்; என் தம்பி விஷால்: இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி..

‘கார்த்திக் என் அண்ணன் என்றால், விஷால் எனக்கு தம்பி ஆவார்’ என சுந்தர்.சி நெகிழ்ந்த நிகழ்வு பார்ப்போம்.. இயக்குனர் சுந்தர்.சி யும் விஷாலும் முதன்ம முதலில் இணைந்து பணியாற்றிய ‘மத கஜ ராஜா’ படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 12-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷனில் சுந்தர்.சி பேசும்போது, ‘விஷால், குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருமுறை சுந்தர் சி-யிடம் கதை கேட்டிருக்கிறார். சுந்தர் சி.யும் கதையை சொல்ல விஷாலின் […]

தளபதி விஜய்யின் கடைசிப்படம் ஓடிடி.யில் விலை போகுமா? வெயிட்டிங்..

வீட்டுக்கொரு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, ஓடிடி.தளம் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது குறித்த விவரம் வருமாறு: தியேட்டர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் போல ஓடிடி.யில் வெளியாகும் படங்களுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி. விலைபோக விரும்புகின்றன. பொதுவாக, குடும்ப பட்ஜெட் காரணமாகவும், சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது குடும்பத்தோடு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலை தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட […]

முன்பதிவில் அசத்தும் ‘கேம் சேஞ்சர்’ படம்; வசூலில் ரூ.1000 கோடியை தொடுமா?

முதல் தோல்வியை தழுவிய ஷங்கர், செம எனர்ஜியாய் சேலஞ்சாய், இதோ உருவாக்கியிருக்கும் திரைப்படம் குறித்து அப்டேட்ஸ் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தில், தவறவிட்ட வெற்றியை ‘கேம் சேஞ்சர்’ கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம்சரண் […]

நடிகர் விஷால் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வர வேண்டும்: வைரலாகும் இணைய பதிவுகள்..

நடிகர் விஷாலுக்கு என்னாச்சு? என்ற கேள்விக்கு உண்மையான காரணம் தெளிவுபட இல்லாததாலோ.. அல்லது கூற முடியாததாலோ.. இணைவாசிகள் புரிந்தும் புரியாமலும்.. “அவர் மீண்டு வர வேண்டும்; மீண்டும் வரவேண்டும்” என்பது வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ விலகியதை தொடர்ந்து பல படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. இதில், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் (12 ஆண்டுகளுக்கு பிறகு) வெளியாகிறது. சுந்தர்.சி, விஷால் காம்போவில் […]

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன்…

மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது தெரிந்ததே. இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு, 1965 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி […]

46 வயதாகியும் பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன்?: பெற்ற தாய் சொல்லும் காரணம்..

46 வயதாகியும் நடிகர் பிரபாஸ், மேரேஜ் பண்ணாமல் இருப்பதற்கு காரணம் குறித்து, அவரது தாய் சொல்வதை கேட்போமா.. ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக பிரபாஸ் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். பிறகு, பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த அவர், கடைசியாக ‘கல்கி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் […]

இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கோயில் காளை, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு (அண்ணன்) […]

இப்படியொரு வரவேற்பு வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: இயக்குனர் சுந்தர்.சி

‘மத கஜ ராஜா’ படம் குறித்து, சுந்தர்.சி பகிர்ந்த அவரது மகிழ்வான மனநிலையை பார்ப்போம்.. அன்று சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்து உருவான திரைப்படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது: ‘இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த ‘மத கஜ ராஜா’ இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது […]

ஜெயம் ரவியை தொடர்ந்து, ‘சீயான்’ விக்ரம் வில்லனாக நடிக்கிறார்..

‘சீயான்’ விக்ரம், மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் காண்போம்.. மலையாளத் திரையில் வளர்ந்து வரும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார் உன்னி முகுந்தன். அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘மார்கோ’ படம் செம வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. ஆனாலும், ரசிகர்களை கவரும் அதிக விஷயங்கள் படத்தில் உள்ளதால் கொண்டாடி வருகின்றனர். ‘மார்கோ’ படம் சிறப்பான […]