Browsing author

Suresh

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா?: நித்யா மேனன் தேடலுக்கு, இதோ தீர்வு..

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற நித்யா மேனனின் பெரிய தேடலுக்கு? இணையவாசிகள் வழங்கியுள்ள தீர்வு பற்றிப் பார்ப்போம்.. வாங்க.. கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயம் ரவி-நித்யா மேனன் காதலில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரொமோஷன் பணியிலிருந்த நித்யா மேனன் கூறியதாவது: ‘எனக்கு பிடிக்காத துறை என்றால் திரைத்துறைதான். இப்போதும் கூட வேறு ஏதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு […]

நயன்தாரா-தனுஷ் வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நயன்தாரா திருமண வீடியோ குறித்த வழக்கில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிப் பார்ப்போம்.. நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதை Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் ஒரு ஆவண படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இதற்காக, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாகவும் தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவே ரூ. 5 கோடி கூட வராத நிலையில், தனது திருமணத்தை […]

அனிருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்; கடைப்பிடிப்பாரா?

காலம் கடந்தும் நிலைக்கும் இசை குறித்து, ரஹ்மான் அனிருத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தடம் பதித்து வந்த அனிருத் தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாகி இருக்கிறார். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில், […]

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து, அவரது மேலாளர் கூறிய தகவல்..

விஷாலின் உடல்நிலை பற்றி, அவரது மேலாளர் கூறியுள்ள தகவல் காண்போம்.. விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்ததுகூட, நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு […]

‘கேம் சேஞ்சர்’ ரிலீஸிற்கு பிறகு, சமந்தாவுடன் இணைகிறார் ராம்சரண்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். இப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக கலந்துகொண்டும், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும்: விஷால் குறித்து பாடகி சுசித்ரா..

பாடகி சுசித்ரா, நடிகர் விஷால் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளதாவது: ‘விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன்னால் நடந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன். கார்த்திக்குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி விடுவார். ஒரு நாள் கார்த்திக்குமார் இல்லாதபோது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை […]

நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மீது போலீசில் புகார்..

நடிகை ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை ஹன்சிகாவின் அண்ணியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தான் கொடுத்துள்ளார். ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில், ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால், அவரது சமூக ஊடகப் பதிவு ஹன்சிகாவின் மறைமுகமான பதிலாகப் […]

என்னைப் போல ரசிகர்களும் பைத்தியமாவார்கள்: எஸ்.ஜே.சூர்யா ருசிகர பேச்சு..

இயக்குனர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச் என்னன்னா.. அதாவது, நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, பிரம்மானந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் படத்தின் பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி பெரிய வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளன. […]

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்த்!

‘கூலி’ படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்லும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கேட்போம்.. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ‘கூலி’ படத்துக்காக, தற்போது தாய்லாந்தில் சில காட்சிகளை படமாக்க கிளம்பிச் சென்றிருக்கிறார். ‘கூலி’ படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்கப் போவதாகவும், படம் தொடர்பான கேள்விக்கு ரஜினி பதிலளித்தார். ‘தமிழ்நாட்டில் பெண்கள் பாதிக்கப்படுவது’ குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறதே’ என்கிற கேள்வியை செய்தியாளர் கேட்டபோது, “அரசியல் தொடர்பான […]

பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன்: இயக்குனர் யார்?

பாலிவுட்டில் நுழைய விரும்பும் சிவகார்த்திகேயனுக்கு “நல்ல கதை” தற்போது தேவை. இது குறித்த விவரம் பார்ப்போம். அமீர்கான் தயாரிப்பில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், அமீர்கான் உடனான சந்திப்புக்கு காரணம், ஒரு இந்திப் படம் பண்ணலாம் என பேசினேன். அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வகையில் முடியவில்லை. ஆனால், இந்திப் படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன். அமீர்கானை சில முறை சந்தித்தேன். “உங்களுடைய முதல் இந்திப் படம் என்னுடைய தயாரிப்பு […]