Browsing author

Suresh

வெற்றி-தோல்வி குறித்து, ஜெயம் ரவி தெரிவித்த அனுபவ பேச்சு..

நிலவுக்கு தேய்பிறை-வளர்பிறை இரண்டும் உண்டு. அதுபோல அமாவாசை பௌர்ணமி எனவும் உண்டு. அதுபோல தான் வாழ்க்கையே. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. ஜெயம் ரவி நடிப்பில் வரும் 14-ம் தேதி ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் நித்யா மேனன் இணைந்துள்ளார். படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில், புரொமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, படத்தின் டிரைய்லர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள வகையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ரொமான்டிக் ஜானரில் உருவாக்கப்பட்ட […]

ராஷ்மிகா மந்தனா விரைவில் நலம்பெற, தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ பட அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படம் இயக்க போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. முன்னதாக, சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுழன்று வரும் ராஷ்மிகா மந்தனா, ‘சிக்கந்தர்’ படத்தில் […]

விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்.. சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் […]

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்.. விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் […]

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் நலமாக உள்ளார்; மகள் உமா விளக்கம்..

கமலா காமேஷ் காலமானதாக வலைத்தளங்களில் வந்த தகவல் உண்மையில்லை என அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ் .1974-ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984-ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிக்கு உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார். கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட 480 படங்களில் நடித்துள்ள கமலா காமேஷ், இயக்குநர் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் […]

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க, இயக்குனர் ஷங்கர் ஆர்வம்..

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பயோபிக்’ குறித்து, இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த திரையார்வம் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் தற்போது ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் வேள்பாரி படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘பயோ பிக்’ திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோசிக்காமல் உடனடியாக ரஜினிகாந்தின் ‘பயோபிக்கை’ தான் உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். […]

பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் குறித்து, அருண் விஜய் அப்டேட்ஸ்..

நாளை வெளிவரும் ‘வணங்கான்’ படம் பற்றி அருண் விஜய் பகிர்ந்த சொற்களை பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ உருவாகி உள்ளது. இப்படத்தில், அருண் விஜய் வித்தியாச தோற்றத்தில் தான் நடிப்பார் என்பதே தெரிந்ததே. படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி, பாலாவுடன் இணைந்து தயாரிக்க, […]

நாளை வைகுண்ட ஏகாதசியில், அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ டீசர் வெளியீடு..

ஆக்சன் திரில்லராக தோன்றும்படி ‘டிஎன்ஏ’ பட போஸ்டர் இருக்க, நாளைய டீசர் எப்படின்னு பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களால் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா, தற்போது இயக்கவுள்ள ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதர்வா. இதற்கிடையே, அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அதர்வா இரட்டை வேடங்களில் வருகை தர, ஜோடியாக நிமிஷா சஜயன் இணைகிறார். ஒருநாள் கூத்து, ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் […]

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்திற்கு 5 இடங்களில் கத்திரி; சென்ஸார் ஆக்‌ஷன்..

‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் கிடைத்து விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா மற்றும் யோகிபாபு, ரெஜினா கசெண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனிருத்தின் பின்னணி இசைப் பணி நடைபெற்று வருகிறது. இப்படம், கடந்த 1997-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக்டவுன்’ படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சுற்றுலா செல்கின்றனர். […]

இந்தியாவிலேயே அதிக பார்வைகளை பெற்று ‘டாக்ஸிக்’ திரைப்பட கிளிம்ப்ஸ் மெகா சாதனை..

‘புஷ்பா-2’ படத்தின் சாதனையை ‘டாக்ஸிக்’ பட கிளிம்ஸ் முறியடித்துள்ள அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. யாஷ், ‘கேஜிஎஃப்’ படம் மூலமும், அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படம் மூலமாகவும் இந்திய அளவில் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் யாஷ் நடிப்பில் தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ். இந்நிலையில், யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு […]