Browsing author

Suresh

வேற்றுக் கிரகவாசிகளுடன் அல்லு அர்ஜுன்: 800 கோடி பட்ஜெட்டில் அட்லீ இயக்கும் படம்..

இந்திய சினிமாவில், முதல்முறையாக வேற்றுக்கிரகம் பற்றிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை இணை பிரபஞ்சம் (Parallel Universe) என்ற கான்செப்ட்டில் அட்லீ உருவாக்கவ உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில், அல்லு புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விக்கி-பிரதீப் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட்ஸ் காண்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் சீமான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க […]

விஷால் திடீரென மயங்கி விழுந்தது ஏன்?: மேலாளர் விளக்கம்..

விஷாலின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? என்பது குறித்துக் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்த அனைவரும் […]

கங்கை அமரன் தெரிவித்த கருத்துக்கு, அனுராக் காஷ்யப் வரவேற்பு..

இன்றைய திரைப்பாடல்கள் பற்றி அனுராக் பேசிய மனக்குறை காண்போம்.. பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது வெளிவரும் பாடல்கள் பற்றி இவர் தெரிவிக்கையில், அனிருத்தையும் கிண்டலடித்துள்ளார் என்றே தெரிகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும், நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ படத்தில் பாசமான அப்பா-மோசமான வில்லனாகவும் அனுராக் நடித்திருந்தார். அனுராக் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் தெரிவிக்கையில், ‘பான் இந்திய படங்கள் என்பதே ஒரு […]

கண்டிப்பாக மறுமுறை செய்யமாட்டேன்: நடிகை சமந்தா ஓபன் டாக்..

‘செம ஹிட்டானது அந்த பாடல். அதற்காக அதுபோல மறுபடி ஆட மாட்டேன்’ என தெரிவித்துள்ளார் சமந்தா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. நாகசைதன்யாவை பிரிந்த சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஃபேமிலி மேன், சிட்டாடல் ஹனி பன்னி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜுவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவது திருமணம் செய்வதற்கான குறியீடாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் சமந்தா […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

‘படம், ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது. ‘மில்லியன் டாலர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களையும் இயக்கியவர்கள் புதுமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஃபார்முலாவில் சாதனை படைத்தது சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது நினைவுகூரத்தக்கது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் […]

திரிஷாவுக்கு வாழ்த்தும், வைரமுத்துவுக்கு வருத்தமும்; ரசிகர்கள் பதிவுகள்..

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும், நூறு சாமிகள் இருந்தாலும், ஆராரி ராரோ நானிங்கு பாட’ என அவரவர் தங்கள் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு, இன்று உலக அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில், திரையுலக பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், தன் அம்மா உமாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, சிறந்த அம்மா கிடைத்து ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் […]

தேசிய பாதுகாப்புக்கு நிதி: இளையராஜா அறிவிப்பு..

தேசிய பாதுகாப்புக்காக, இளையராஜா நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. காஷ்மீரில் உள்ள பகல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான […]

போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]

நடிகை அசினின் கணவருக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு..

கஜினி படத்தில் தொழில் அதிபர் (சஞ்சய் ராமசாமி) சூர்யாவுக்கும் அசினுக்கும் காதல் ஏற்படும். ஆனால், கல்யாணம் முடியாத நிலை உருவாகி விடும். அது இருக்கட்டும். தற்போது விஷயத்திற்கு வருவோம்.. நடிகை அசினின் கணவர், மொபைல் ஃபோன் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்த மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர் ராகுல். இவரது நிறுவனம் குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி சர்வதேச பிராண்டுகளுடன் போட்டியிட்டாலும், சில வருடங்களில் வீழ்ச்சியடைந்தது. ரூ.12,00 கோடி இழப்பு ஏற்பட்டது. சீன பிராண்டுகளின் எழுச்சிதான் […]