Pere Illa Lyrical Video
Pere Illa Lyrical Video | SingGeetham | SingeethamSrinivasaRao | DeviSriPrasad | NagAshwin
Browsing author
Pere Illa Lyrical Video | SingGeetham | SingeethamSrinivasaRao | DeviSriPrasad | NagAshwin
Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan | Kalyan K Jegan
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் கூட்டணி… ‘விஜயம்’ என பெயரிடப்பட்ட Nivin Pauly 50! திரையுலக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, […]
ஹொம்பாலே பிலிம்ஸ் – ‘தி ஒன்’ சூர்யா – இயக்குநர் த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘S-48’ இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியாக, ‘தி ஒன்’ சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட வலுவான கதைகளை திரைப்படமாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் […]
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் வெற்றிப்பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய […]
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மைலோ இயக்கியுள்ள ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival) திரைப்படம், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை அத்விதி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, […]
மலையாளத்தில் உருவாகியுள்ள திகில்-மர்மத் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. […]
IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana | Irumudi | New Tamil Song
LA LA LA Promo Song | Mr.Bhaarath | Niranjan | Santhosh Narayanan | Pranav Muniraj | Lokesh Kanagaraj
‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் தனது வாழ்க்கையையும், உலகளாவிய அடையாளத்தையும் எவ்வாறு மாற்றியது என்பது குறித்து நடிகர் பிரபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். “Baahubali: The Torch Bearer” வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் மக்கள் தன்னை பெயரால் அல்ல, ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டு அழைப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார். “இத்தாலியில் கூட மக்கள் என்னைப் பார்த்து ‘பிரபாஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு […]