‘ஜெயிலர் 2’ வெற்றிக்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத்…

‘ஓம்’ இசை வெளியீட்டு விழா: 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு, போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 8,000 பேர் மட்டுமே பங்கேற்கும்…

திரையுலகப் பிரபலங்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி சிறப்புப் பரிசுகள் இந்த ஆண்டும் வழக்கம்போல் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி…

தலைவருக்காக ஒரு மாதம் கொண்டாட்டம்… ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அழைப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “வாழ்நாள் முழுவதும் தலைவரின் ரசிகனாக இருந்து வருகிறேன். 75 வயதிலும் அவர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தலைவரின் 76-வது…

டெத் ரயில்வே படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது அடுத்த படைப்பான ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளைத் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மற்றும்…

200 பேருக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய விஜய் சேதுபதி!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும்…

- Advertisement -