Browsing author

Suresh Kandasamy

மீண்டும் கிராமிய கதையில் ஜீவா

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜீவா தனது அடுத்த படத்திற்காக புதிய கதைக்களத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான குடும்பக் கதையாக உருவாகிறது. குடும்ப பாசம், உறவுகளின் ஆழம் மற்றும் வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளை […]

‘ஹபீபி’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியல், கைத்தறி நெசவுத் தொழிலின் வீழ்ச்சி, குடும்ப உறவுகளின் பாசம் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக சொந்தங்களை பிரிந்து வாழும் மக்களின் வலி ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹபீபி’. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எதார்த்தமான வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கும் இந்த படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்கிறது என்பதை பார்க்கலாம். தென் தமிழகத்தில் நெசவுத் தொழிலை நம்பி வாழும் குடும்பத்தின் தலைவராக முகமது யூசுப் என்ற […]