Browsing author

Suresh Kandasamy

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கிற்கு… ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ உலகளவில் புதிய சாதனை!

தமிழில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடரான ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’, பிரைம் வீடியோவின் உலகளாவிய தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் இரண்டாம் இடத்தையும், Scripted படைப்புகள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளவில் வெளியான இந்தத் தொடர், வெளியான இரண்டே வாரங்களுக்குள் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாகத்தின் மையக் கருப்பொருளான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் […]

கர்ணனின் கதையை புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘மஹாவீர் கர்ணா’ – டிசம்பர் 4-ல் பான் இந்தியா வெளியீடு!

பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடி நடிப்பின் உணர்வுப்பூர்வமான தாக்கத்துடன் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸை இணைத்து, இந்திய சினிமாவில் இதுவரை காணாத புதிய காட்சி அனுபவத்தை […]

நயன்தாரா – கவின் நடிப்பில் ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம் காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டிராமா உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த ரோம்-காம் படமாக உருவாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின் நடித்துள்ளார். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை […]

சூரியின் மண்டாடி படத்திற்கு U/A 16+ சான்றிதழ்

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம் […]

தவெக-வில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் தனது நிலைப்பாடு குறித்தும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” […]