Athu Thalore Video Song
Athu Thalore Video Song | Suriya’s Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream Warrior Pictures
Browsing author
Athu Thalore Video Song | Suriya’s Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream Warrior Pictures
Goindhamma Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
The Life Lyric Video | Arjun | Ravi Basrur | Vaikom Vijayalakshmi | Subash K Raj | AGS
மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைச் சுற்றி புதிய சட்டப் பிரச்சனை உருவாகியுள்ளது. திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகள் தங்களிடம் இருப்பதாகக் கூறும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான இந்த நிறுவனம், ‘திரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு மொழி மறுஆக்கம், தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் மீதான […]
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம்வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிரடி போஸ்டருடன் அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பு வெளியான நாள் முதல் அதன் […]
எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் சீனு ராமசாமி, தனது புதிய நூலான ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’ குறித்து பேசியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாக இணைந்துள்ள சினிமாவை சரியாகப் புரிந்துகொள்ளும் கல்வி இல்லாதது குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் […]
AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ருத்ரா மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை, குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள விக்கி பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ளார். இன்றைய Gen Z தலைமுறையின் […]
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள சமூக விழிப்புணர்வு திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்’ (The India Story: Slow Poison in Progress) படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகவுள்ள டீசர் படத்தின் மையக் கருத்து மற்றும் அதன் தீவிரமான கதைக்களத்தை மேலும் வலுப்படுத்தும் […]
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக ராம் சரண் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டு காட்சிகள் டிரெய்லரின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளன. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, […]
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னைத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 🎬 “இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல; குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படம்” — இயக்குநர் சுபாஷ் 🎶 “இந்தப் படம் என் திரை இசைப் பயணத்தில் சிறந்த படங்களில் ஒன்று” — இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் 👊 […]