Browsing author

Jothika

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டார்கள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வேதனை.!!

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டாங்க என பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலை முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. தற்போது மயிலின் அப்பா பாண்டியன் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டு வேலையை செய்யாமல் பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை செய்து வருகிறார், இவரை என்ன செய்வது என புரியாமல் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி.. 2 நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் […]

விஜய் கட்சியில் இணைவீர்களா? சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனுவிடம் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாந்தனு முதலில் நான் சினிமாவில் வெற்றி பெறுகிறேன் அதன் பிறகு […]

பவன் கல்யாணின் OG படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற ராஜு.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு கொடுத்த பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது […]

ஸ்ருதி கேட்ட கேள்வி, மீனா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி கேட்ட கேள்விக்கு, மீனா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனின் சூப் வைத்துக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார்.ஸ்ருதியிடம் சூப் கொடுத்து குடிக்க சூப்பரா இருக்கும் மீனா நானே ஏதாவது ஹாட்டா சாப்பிடலாம்னு இருந்தேன் என்று சொல்ல என்னை கொஞ்ச நாளா ஒரே டென்ஷனா இருக்கீங்க என்று கேட்க செப் கிடைக்காம இருந்தா டென்ஷன் ஆகுது என்று சொல்லி […]

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினிக்குள் ஏற்படும் மனமாற்றம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி இடம் நாளுக்கு நாள் அவங்க ரெண்டு பேருக்குள்ள பாண்டிங் அதிகமாக்கிக்கிட்டு போய்கிட்டே இருக்கு, இப்போ இந்த பிச்சை எடுத்ததால ஒரு […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவ்வாறு அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் […]

இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக நிற்கிறேன் சித்தப்பா.. ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனை பதிவு.!!

ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனையான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் மீண்டும் படங்களில் நடித்து வந்த இவர் யாரும் எதிர்பாராத இதமாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரை பிரிந்து இவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் நிலையில் […]

ஜனநாயகன் : இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது […]