Browsing author

Jothika

லேட்டஸ்ட் லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல் மெலிந்து காணப்பட்ட இவர் அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாலும் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

சலனமே இல்லாத மனிதர் அஜித்.. பார்த்திபன் புகழாரம்..!

அஜித்தை புகழ்ந்து பதிவு வெளியிட்டு உள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அஜித் குறித்து பேசியுள்ளார். Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே சினிமா […]

வேலவன் ஸ்டோர்ஸ் தீபாவளி ஆஃபரில் துணிகளை அள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் […]

வாட்டர் மெலன் ஸ்டார் பேசும் போது காரித்துப்பிய கம்ருதீன் ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே டாஸ்க் விளையாடும் போது சபரி பார்வதியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் பர்சனல் வென்சன்ஸ் வெச்சி தான் சபரி இப்படி பண்ணுவதாக பார்வதி […]

பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் டாக்கில் உருவான பிரச்சனை..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு […]

காந்தாரா 2 : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

இட்லி கடை : 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

ரவி, ஸ்ருதியிடம் பேசிய விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் நம்ம ஷோரூமையும் வந்து ஆன்லைன் பார்த்து வாங்குற மாதிரி ஏற்பாடு செய்யணும் அதை பத்தி போய் பேசலாம் என்று சொல்லி சென்று விடுகின்றனர் மறுபக்கம் மீனா ஆன்லைன்ல பூ வாங்குற மாதிரி பண்ண முடியுமா என்று கேட்க ஸ்ருதி கண்டிப்பாக முடியும் என அதுக்கு ஒரு […]

சூர்யா சொன்ன விஷயம், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா அம்மா கை வலிக்கு அவங்க மஞ்ச கயிறை தூக்கி எறிஞ்சதுதான் காரணம் என்று தோணுது என்று சொல்ல டாக்டருக்கு என்ன வியாதி என்று தெரியவில்லை […]

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது கார்டன் ஏரியாவில் 18 முகங்களும் அதற்கு எதிரில் 17 வால் ஸ்லாட் இருக்கிறது. அதில் உன் ஆளுக்கு ஒருவர் ஒரு […]