Browsing author

Jothika

விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகிறது.. ஹரிஷ் கல்யாண் வேதனை..!

ஹரிஷ் கல்யாண் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண் தற்போது இவரது நடிப்பில் டீசல் என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சண்முக முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி,அனன்யா, தியா, தீனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அதாவது டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது பெரிய […]

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் இணைந்த கூகுள் கிளவுட்.!!

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவரது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார். ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய மெட்டாஹுமன் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் கூட்டு சேர்ந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ரஹ்மான், பொழுதுபோக்கின் புதிய சகாப்தத்தை உருவாக்க. ஜெமினி, இமேஜென் […]

கனி பற்றி பேசிய பார்வதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிய சத்தம் போட்டுக் கொண்டிருக்க இங்கே வந்து நின்னு பேசுங்க என்று சபரி சொல்லுகிறார். உங்களுக்கு என்ன நான் இங்கதான் இருப்பேன் என பார்வதி […]

இயக்குநரான நடிகர் விஷால்! –

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தில் நடிப்பதோடு, படத்தை விஷால் இயக்கவும் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில், தகவல் உண்மை தான் என்று படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதற்கான கரணம் படப்பிடிப்பு வட்டாரம் சொன்ன தகவல்கள். ரவி அரசு […]

பைசன் : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

காந்தாரா 2 : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 13 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடங்க போட்டியாளர்கள் ஓடி முகங்களை எடுத்து வாலில் வைக்கின்றனர் முதலில் கெமி ஒருவரை பிடிக்க யாரையும் தடுக்கக் கூடாது என்ற குரல் கேட்கிறது […]

சீதாவை சமாதானப்படுத்திய அருண், மனோஜ்க்கு சாபம் விட்ட பெண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவின் அம்மா சந்திரா பூக்கடைக்கு ஆர்டர் எடுத்துக்கொண்டு போக நீ ஹாஸ்பிடல் போகலையா என்று கேட்கிறார் இல்லம்மா கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்ல மாப்பிள்ளை போன் பண்ணாரா என்று கேட்கிறார் பன்னாரு நான் தான் எடுக்கல என்று சொல்ல ஏற்கனவே நீ வீட்டை விட்டு வந்தது தப்பு […]

கோவிலுக்கு கூப்பிட்ட நந்தினி, ஓவராக பேசிய சுரேகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர நந்தினி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே சூர்யா நீ எங்க நந்தினி இங்க நின்னுகிட்டு இருக்க என்று […]

டாஸ்கில் உருவான பிரச்சனை.. கானா வினோத் மற்றும் பிரவீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடங்க போட்டியாளர்கள் ஓடி முகங்களை எடுத்து வாலில் வைக்கின்றனர் முதலில் கெமி ஒருவரை பிடிக்க யாரையும் தடுக்கக் கூடாது என்ற குரல் கேட்கிறது […]