Browsing author

Jothika

பைசன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

டியூட் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.. புதிய படத்தின் கூட்டணியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

மும்பையில் பிரபல இயக்குனரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கோங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் இயக்குனர் சாய் லீலா பன்சாலியன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து உள்ளார் இவர்களது சந்திப்பு புதிய படத்தில் கூட்டணியாக இருக்குமா […]

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய யோகி பாபு.. வைரலாகும் வீடியோ.!!

சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சமீபத்தில் காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யோகி யோகி பாபுவின் […]

பிக் பாஸில் வைல்ட் கார்டில் கலந்து கொள்ளப் போகும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா?

பிக் பாஸ் வைல்ட் கார்டில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று பேச்சு இணையத்தில் பேசப்பட்டு வரும் […]

உண்மையை கண்டுபிடித்த முத்து, முத்து மீது பாசத்தை காட்டும் மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க மீனா பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க விசாரிச்சு தான் ஆகணும் அருண் என்று சொல்லிவிடுகிறார் உடனே அந்த திருடன் பணத்தை எடுத்துட்டு போனதுக்கு என்னோட வைஃப் என்ன பண்ணுவாங்க எடுத்துட்டு போன பணத்தை எல்லாத்துக்கும் செலவு கூட […]

சூர்யா போட்ட கண்டிஷன், கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் தீபாவளி சீர் வரிசை வைக்கிறதுக்காக எங்க வீட்ல இருந்து இந்த வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, ஏதாவது காரணத்தை […]

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா..!

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

சபரிமலைக்கு மாலை போட்ட மணிமேகலையின் கணவர் ஹுசைன்..!

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார் மணிமேகலையின் கணவர். தமிழ் சின்னத்திரையில் வி.ஜே வாக தன் பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கணவர் ஹுசைன் சபரிமலைக்கு […]

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் குறித்து பேசிய கம்ருதீன், பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி கம்ருதீன் இடம் கலை பன்றது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருந்தது என்று சொல்ல, எதிரிக்கு கூட மன்னிப்பு […]