Browsing author

Jothika

இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள்..!முழு விவரம் இதோ

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைவராலும் கவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். கயல் : முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் அமரன், இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]

பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன், போட்டியாளர்கள் வாழ்த்து..வெளியன மூன்றாவது ப்ரோமோ..!

சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இன்று வெளியான […]

இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்கப் போகும், பெண் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க போகும் பெண் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் […]

நூல் விடலாமா.. டாஸ்கில் ஜெயித்த பெண் போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!

இன்று விளையாடிய முதல் டாஸ்கில் பெண்கள் அணியினர் ஜெய்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் […]

எழிலுக்காக உதவி செய்த கோபி, குழப்பத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

எழிலுக்காக கோபி உதவி ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு பாக்யாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் உடனே செல்வி அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் எப்படி கண்டுபிடிச்சீங்க என்று கேட்க அதுதான் திருத்திரு என்று முழிச்சுக்கிட்டு கிச்சனை பார்த்துகிட்டு இருக்கீங்களே என்று சொல்லுகிறார். அம்மா நல்ல மூடுல இருக்காங்களா என்று கேட்க […]

ரோகினி வீசிய வலை, சிக்குவாரா முத்து?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..

ரோகினி வீசிய வலையில் முத்து சிக்க போகிறாரா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணாச்சலம் இந்த மாதிரி பிசினஸ் பார்ட்டிலே என்ன நடக்கும்னு எனக்கும் தெரியும் அதனால எப்படி வந்தீங்களோ அதே மாதிரி திரும்பி வரணும் என்று மனோஜிடம் சொல்லுகிறார். முத்து மீனாவும் கிளம்ப ரோகினி அவங்க போகக்கூடாது இப்ப விட்டா எப்பவுமே எடுக்க முடியாது என்று அவர்களை தடுத்து […]

நந்தினிக்கு குங்குமம் வைத்த சூர்யா,கோர்த்து விட்ட அசோகன்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவின் ரூமில் நந்தினி சாமி படம் வைத்து விளக்கேற்றி பூஜை செய்கிறார். உள்ளே வந்த சூர்யா என் ரூமில் சரக்கு […]

“சார்” படத்தின் வெற்றியை, ரசிகர்களுடன் திரையரங்கில் கொண்டாடிய படக்குழு !!

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடிய படக்குழு !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக வெளிவந்துள்ள “சார்” திரைப்படத்திற்கு, கிடைத்து வரும் வரவேற்பை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில், திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, சார் பட வெற்றியைக் கொண்டாடியுள்ளது படக்குழு. கடந்த வாரம் வெளியான […]

தங்க நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வைரலாகும் போட்டோஸ்..!

தங்க நிற உடலில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தங்க நிற ஜொலிக்கும் முறையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]