நந்தினி குடும்பத்திற்கு ஆதரவாக நின்ற சூர்யா, டென்ஷனான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாக்கி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகாவிடம் வந்தவுடன் கிளம்புவாங்கன்னு பார்த்தா அடுத்த தீபாவளிக்கு தான் கிளம்புவாங்க போல என்று சொல்ல இவங்கள எல்லாம் விரட்டி விட்ரலாம் விடு […]