Browsing author

Jothika

சூர்யா 45 : ஷூட்டிங் குறித்து வெளியான தரமான அப்டேட்..!

சூர்யா 45 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்தைத் தொடர்ந்து ரெட்ரோ என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். தற்போது […]

ஆட்டத்தோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம்.. விஜய் சேதுபதி ஸ்பீச்..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஆட்டத்தோட இறுதிக் கட்டத்தை நம்ப நெருங்கிட்டோம்.. […]

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன?உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீர்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பதாக அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், சீரியல்களுக்கிடையே போட்டி அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். 1.மூன்று முடிச்சு 2. சிங்க பெண்ணே […]

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்.. குவியும் வாழ்த்து..!

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி அஜித்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் […]

இனியா கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற ராதிகா கோபிக்கு உப்புமா வைக்கிறார். இதனால் கோபியின் முகம் மாற நான் வேணா தோசை ஊத்தி தரவா என்று ஈஸ்வரி கேட்கிறார். கோபியால் எதுவும் பேச முடியாமல் வேண்டாமா என்று சொல்லுகிறார். ராதிகா நாவருக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் இதுவரைக்கும் நீங்க பாத்துக்கிட்டது போதும் நான் […]

கண்டிஷன் போட்ட விஜயா அதிர்ச்சியான ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு விஜயா கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி மற்றும் மனோஜை மன்னிக்க ஜட்ஜம்மா ஒரு தீர்ப்பு மட்டும் தப்பா சொல்லிட்டாங்க என்று விஜயாவை மட்டும் சொல்லுகிறார். என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க, நீ ஒன்னும் உன் மாமனார் கொடுத்த பணத்துல ஷோரூம் ஆரம்பிக்கல அப்பாவோட பணதில தான் ஆரம்பிச்சிருக்க அப்போ அந்த கடைக்கு நீ எப்படி […]

சுந்தரவல்லிக்கு தெரிந்த உண்மை, அருணாச்சலம் விட்டு சவால்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவியும் சுரேகாவும் பேசிக் கொண்டிருக்க அருணாச்சலம் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு என்று கூப்பிடுகிறார் என்ன விஷயம் என்று கேட்க, […]

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் ,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் தனது காதலரை அறிமுகப்படுத்திய ரம்யா பாண்டியன் […]

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சாக்ஷி அகர்வால் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது சாக்ஷி அகர்வால் திருமணம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது குழந்தை பருவ காதலரான நவநீத்துடன் […]