Browsing author

Jothika

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!

குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த […]

எஸ்.கே 23 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

எஸ்.கே 23 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் […]

விடாமுயற்சி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

ராதிகா சொன்ன வார்த்தை, அமைதியான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அமைதியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து உன்னை யார் அவளை கூப்பிட சொன்னது கோபி இங்க இருக்கிறது புடிக்காம பண்ண ஏதாவது சதி வேலை பண்றியா என்றெல்லாம் கோபப்பட்டு பேச பாக்கியா நான் எந்த சதி வேலையும் பாக்கல என்னோட பையன் சந்தோஷத்துல எனக்கு தெரிஞ்சவங்க பங்கு எடுத்துக்கணும்னு […]

முத்து தொடங்கிய புதிய பிசினஸ், விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் வித்யா முருகனின் போனை கேட்க அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட்டார். என்ன உடனே கொடுத்துட்டீங்க என்று வித்யா கேட்க உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்ல வித்யா வெக்கப்படுகிறார். முருகன் போனை கொடுத்துவிட்டு கிளம்பிய பிறகு ரூமுக்குள் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார். நீங்க சொன்ன மாதிரி […]

சூர்யாவை கண்டுபிடித்த போலீஸ்,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் இந்த வீட்டுக்கு வாரிசு வேணும்மா என்று கெஞ்சி கேட்க மாதவி சம்மதிக்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான […]

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா? கிண்டல்களுக்கு தாடி பாலாஜி பதில்..!

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா என்று பலரும் தாடி பாலாஜியை கிண்டல் செய்து வரும் நிலையில் அவர் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் முடித்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி […]

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதல் முறையாக உருவாகும் கூட்டணி..!

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பெரியதாக கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சங்கர் […]

பவதாரனியுடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபு உருக்கம்..!

பவதாரணி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவரின் தங்கையும் இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார். பவதாரணி அனேகன், இரும்பு குதிரை, பிரியாணி, பிதாமகன் ,மங்காத்தா, ஃபிரண்ட்ஸ் போன்ற பல படங்களுக்கு ஹிட் பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் […]

அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்ற பிக் பாஸ் விஷால்.. கியூட் போட்டோஸ் இதோ..!

அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்றுள்ளார் விஷால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டு சீசன் இதுவரை முடிந்துள்ளது. எட்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ விஷால். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது விஷாலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு […]