Browsing author

Jothika

கோபியை விட்டு பிரிந்த ராதிகா, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியை விட்டு ராதிகா பிரிய பாக்கியா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு பாக்கியா ராதிகா செல்வி என மூவரும் ஒரு ரெஸ்டாரன்ட் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர் ராதிகா நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் உங்க அத்தை ரெண்டு பேரை சேர்த்து வைக்க முயற்சி பண்ணி இருப்பாங்களே என்று சொல்ல,அதெல்லாம் நிறையவே நடந்துச்சு என்று செல்வி சொல்லுகிறார். அக்கா […]

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் […]

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று […]

பரசுவிற்கு உதவும் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பரசுவிற்கு உதவ முத்துவும் மீனாவும் முடிவெடுத்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதியிடம் நீங்க கார் ஓட்ட கத்துக்கலையா என்று கேட்க அதெல்லாம் ரொம்ப கவனிக்கணும் அதனால எனக்கு செட் ஆகாது என்று சொல்லுகிறார் ஒருவேளை கார் வாங்கிட்டீங்களா என்ன பண்ணுவீங்க என்று கேட்க ரவி ஓட்டுவ அப்படி இல்லன்னா ஆள் வச்சுபோம் என்று சொல்லுகிறார் சுருதி உடனே விஜயா அதுக்கு […]

மயங்கி கிடந்த சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி விவேக்கிற்காக வேண்டிக் கொண்டிருக்க டாக்டர் இன்னும் உங்க பையன் சூர்யா வரலையா நாங்க எங்க சைடும் கேட்டுட்டோம் எதுவும் பிளட் கிடைக்கல […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட கயல் சீரியல் அபிநவ்யா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் கயல் சீரியல் அபிநவ்யா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபி நவ்யா. இந்த சீரியலில் கொடுக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் புதிய […]

டிராகன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? உண்மையை உடைத்த இயக்குனர்..!

டிராகன் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே கோமாளி படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். மேலும் அனுபமா பரமேஸ்வரன்,கயடு லோகர், கௌதம் மேனன் ,மிஷ்கின் போன்ற […]

ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் சினிமாவில் நீடித்திருக்க முடியாது : ராம் கோபால் வர்மா பேச்சு..!

ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார் ராம்கோபால் வர்மா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசி […]

பிக் பாஸ் விஷாலா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் விஷாலின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் VJ விஷால். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விஷால் என அனைவருக்கும் தெரியும் இது […]