Browsing author

Jothika

திடீரென நிறுத்தப்பட்ட ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பிரபலங்கள் முக்கிய […]

முத்துவின் பிறந்தநாள் கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்.. மனைவி வைஷு கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

முத்துவின் பிறந்தநாளை சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் நடித்து வரும் முத்து என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதில் வெற்றி வசந்த் சீரியல் குழுவினருக்கு ஊட்டி விட அவர்களும் […]

மனோஜ் செய்த கலகம்.. முத்து மீது கோபப்பட்ட மீனா, ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் செய்த கலகத்தால் மீனா, ரவி முத்து மீது கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரக்கு வைத்திருக்கும் இருவர் முத்துவின் மீது மோத முத்துவின் கையில் சரக்கு பாட்டில் வருகிறது அவர்களிடம் முத்து நல்ல பங்க்ஷன் நடக்கிறதுல எதுக்கு இப்படி எங்களால் வெளியே போய் குடிங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க மனோஜ் முத்து கையில் சரக்கு பாட்டிலை பார்த்துவிட்டு […]

இனியா சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி, ஈஸ்வரி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா சொன்ன வார்த்தையால் கோபி மற்றும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றனர். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விருப்பமில்லாமல் கட்டாய கல்யாணம் பண்றதா எங்களுக்கு ஒரு போன் வந்தது என்று சொல்ல ஈஸ்வரி சம்பந்தமில்லாமல் பாக்யாவை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார் பொண்ணுக்கு எல்லாம் சம்பந்தம் இருக்கு உன்னோட அம்மாவுக்கு தான் சம்பந்தம் இல்லை என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல பொண்ணுக்கே விருப்பம் இல்லன்னு தான் […]

நந்தினிக்கு வந்த சந்தேகம், கோபப்பட்ட மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு சந்தோஷத்தில் கல்யாணம் தலைக்கால் புரியாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தேடிக்கொண்டிருக்க அருணாச்சலம் என தேடிகிட்டு இருக்கேன் என்று கேட்கிறார். உங்களுக்கு விஷயம் தெரியாதா? […]

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் ஹன்ஷிகா..!!

கலர் ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா.இவர் தமிழில் வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளை,எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை ,ஆம்பள,ரோமியோ ஜூலியட்,போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் போட்டி அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. சின்ன மருமகள் […]

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபுதேவா.. போட்டோஸ் இதோ.!!

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை தனது நடன திறமையால் மாசாக ஆட வைத்த புகழ் பிரபு தேவாவிற்கு உண்டு. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் சொல்லப்பட்ட வருகிறார். நடன மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.காதலன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை […]

கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு இதுதான் காரணம்.. இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்..!

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு காரணத்தை கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். இந்தப் […]

நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்.. நீங்க இந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்தப் படங்களுக்கு திரையரங்குகளில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதேபோல் ஓடிடியிலும் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் நாளை அதாவது 21 ம் தேதி அன்று எந்தெந்த திரைப்படங்கள் போட்டியில் ott யில் வெளியாக உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம். தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் […]