Browsing author

Jothika

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

ஜெயிலர்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் போட்ட பதிவு..!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலிலும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் […]

ரோகினிக்காக பேசி அசிங்கப்பட்ட முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணிக்காக பேசிய அசிங்கப்பட்டுள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரவி முத்து இருவரும் ரோகிணிக்காக சப்போர்ட் பண்ணி பேச மனோஜ் நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு என்று சொல்லி அம்மாவா என்னால இந்த வீட்ல பாசமா இருக்காங்க அவங்கள பிரிக்க தான இது மாதிரி பண்றீங்க என்று சொல்ல முத்து டென்ஷன் ஆகி மனோஜை துரத்தி விடுகிறார். […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடன் நந்தினி செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்ல, நானும் அதே தாண்டா சொல்றேன் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். […]

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருந்தது.ரசிகர்கள் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்று இருந்தனர். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் அன்பிற்கினியால் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து […]

கணவர் மீது வரலட்சுமி சரத்குமார் வைத்த குற்றச்சாட்டு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து பேசி உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கொடி கட்டி பறந்தவர் சரத்குமார்.அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களிலும் நடித்து உள்ளார் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் இன்று நடன நிகழ்ச்சிக்கு […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் வரும் பிஸியாக நடித்து வருகிறார். வித்யுத் ஜம்வால்,விக்ராந்த், சபீர்,பிஜு மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வரும் மதராஸி […]

பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.. குஷ்பூ மகள் அவந்திகா பேச்சு..!

பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக குஷ்பூ மகள் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ்களில் ஹீரோயினாக கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் சுந்தர் சி இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு மகள்களுடன் பங்கேற்று இருந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஹீரோயின் மாற்றப் போவதாக சர்ச்சையும் வெளியானது ஆனால் குஷ்பூ அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று […]

கிண்டல் அடித்த ரசிகர், திரிஷா கொடுத்த பதிலடி..!

கிண்டல் அடித்த பேசிய ரசிகருக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் […]