Browsing author

Jothika

சுதாகர் போட்ட நாடகம், பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் போட்ட நாடகத்திற்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட்களை காலி பண்ணி விட்டு நிற்க அந்த நேரம் பார்த்து ஓனர் வந்து காலி பண்ணியாச்சா என்று கேட்கிறார் செல்வி பண்ணியாச்சு என்று சொல்ல பாக்யா ஒருத்தர் கூட சேர்ந்துக்கிட்டு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல ஆனா நீங்க சந்தர்ப்ப சூழ்நிலையை காரணமா சொல்லுவீங்க என்று சொல்ல அதற்கு […]

முத்து சொன்ன அட்வைஸ், மனோஜின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன அட்வைஸ்க்கு மனோஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ரவி மீனாவிடம் நீத்து கொடுத்த பணத்தில் பாதி கொடுத்து நீங்க சூப்பரா சமைக்கிறீங்க அண்ணி பூ கட்டுற பிசினஸ் கூட சேர்ந்து இதையும் பண்ணீங்கன்னா நீங்களும் பிசினஸ் மேன் ஆயிடுவீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே மனோஜ்ரெண்டு வாழைப்பூ […]

நந்தினி மீது விழுந்த பழி, சுந்தரவல்லி எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி விஜி உடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். அம்மாச்சி இவங்க யாரு என்று கேட்க சூர்யா சார் ஓட […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு..!

தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுபாஷினி, வித்யுல்லேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தி வெர்டிக்ட். எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான கிருஷ்ண சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது இது ஒரு கொலை மர்ம விசாரணையில் பரபரப்பான உலகத்தையும் அமெரிக்காவில் நீதித்துறை செயல்முறையும் ஆராய்கிறது. பழக்கமான படங்கள் போல் இல்லாமல் இது பார்வையாளர்களை […]

மனைவி குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அஜித் குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் படங்களிலும் மறுபக்கம் கார் ரேசிலும் பிஸியாக இருந்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு […]

கலகலன்னு ஹாரர்..திகிலான ஹியூமர்.. தெறிக்கவிடும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர்..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடங்குகிறது? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக […]

குட் பேட் அக்லி : 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் […]

கேங்கர்ஸ் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]