Browsing author

Jothika

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 6 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 7 நாளில் 27 கோடி வசூல் செய்துள்ளதாக […]

ஈஸ்வரி பாக்கியாவிடம் கேட்ட கேள்வி, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க கோபி பதில் சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து வந்து ஹோட்டலில் டேபிள் சேர் என எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கின்றனர். செல்வி இப்போ எவ்வளவோ பரவாயில்லை அக்கா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் வருகின்றனர் என்னடா எப்படி இருக்கு என்று கேட்க நல்லாதமா இருக்கு […]

முத்துவிடம் சிக்கிய கதிர், கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவிடம் கதிர் சிக்க, ரோகினி முத்துவிடம் கோபமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினிக்கு சிட்டி போன் போட்டு எனக்கு ஒரு 15 நிமிஷம் முத்துவோட கார் சாவி தேவைப்படுது நான் சொல்லும்போது எடுத்துக்கிட்டு வந்து குடுத்தா போதும் அவனுக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு வச்சிருக்கேன் என்று சொல்ல நானே ஏற்கனவே பிரச்சினையில் இருக்கேன் ஏதாவது மாட்டிக்க போறேன் என்று கேட்க […]

விஜி கேட்ட கேள்வி, நந்தினிக்கு தெரிந்த உண்மை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேக்கும் தெரிஞ்ச ஆளை வட்டிக்கு விடும் ஆளாக ஒருவரை ரெடி பண்ணி இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து, நான் சொன்னதெல்லாம் உனக்கு […]

புகைப்படத்துடன் மணிமேகலை வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!

புகைப்படத்துடன் மணிமேகலை பதிவு ஒன்று வெளியிட்டு இருக்க வாழ்த்து குவிந்து வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் மணிமேகலை. உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார்.நான்கு சீசன்களில் கோமாளியாக பங்கேற்று இருந்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக இருந்தார். ஆனால் திடீரென்று அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து தற்போது ஜீ தமிழ் தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் […]

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்..!

சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜ் சூரி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் சூரி போன்ற ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ..!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ஹீரோவான சந்திப்பு கிஷனுக்கு இன்று 38வது பிறந்தநாள் என்பதால் […]

மே 9 ஆம் தேதி வெளியாகும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

மே ஒன்பதாம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை வந்தாலே படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது வருகிற மே மாதம் ஒன்பதாம் தேதி சுமார் 10 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதனை குறித்து நாம் எந்த பதிவில் பார்க்கலாம். 1. நிழற்குடை 2. அம்பி 3. கஜானா 4. வாத்தியார் குப்பம் 5. சவுடு 6. யாமன் 7. கலியுகம் 8. பிரின்ஸ் […]

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த்..!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு2 ,பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு குவியும் வாழ்த்து..!

பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடுமையானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படைகள் “ஆப்ரேஷன் சிந்தூர்”என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மூர்த்தி கோர்ட்லி பாபர் போன்ற இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது இந்த தாக்குதல் குறித்து பிரபலங்கள் அவர்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர்களின் […]