Browsing author

Jothika

மாடர்ன் டிரெஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. வைரலாகும் ஃபோட்டோஸ்..!

மாடர்ன் டிரஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷனா. பிறகு சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் சிம்பு.. யார் அந்த நட்சத்திர வீரர் தெரியுமா?

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடித்த சிம்பு ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை […]

கமல்ஹாசனின் மிரட்டலான வசனங்களுடன் வெளியான தக் லைக் படத்தின் டிரைலர்.!!

தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை […]

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரை 26 ஆவது […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட சசிகுமார்..!

சசிகுமார் அவர்களை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சசிகுமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தை தேடி வரும் ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தின் ஆபத்தான […]

சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம் ,நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளவர் சமந்தா என அனைவரும் அறிந்ததே சமூக வலைதளங்களில் […]

கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லோகேஷ் போட்ட கண்டிஷன். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க!!

கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது கூலி படம் தொடங்கும் முன்னரே தயாரிப்பு நிறுவனத்திற்கு லோகேஷ் கனகராஜ் கண்டிஷன் ஒன்று சொல்லியுள்ளார். படம் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 16 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 16 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

மாமன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முத்துவை காப்பாற்ற மீனா போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் […]