Browsing author

Jothika

பாக்யாவிற்கு உதவியாக நிற்கும் கோபி, சுதாகர் கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு கோபி உதவியாக நிற்க, சுதாகர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவும் செல்வியும் ஹோட்டலில் சமைத்துக் கொண்டு இருக்க செல்வி என்ன அக்கா இன்னைக்கு யாரையுமே காணோம் இதுவரைக்கும் மூணு பேர்தான் சாப்பிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் ஹோட்டல் உள்ளே வந்து உட்காரா பாக்யா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க என்று […]

நீத்து சொன்ன விஷயம், விஜயா போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

நீத்து சந்தோஷமான விஷயத்தை சொல்ல,விஜயா புதிய திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜை வெறுப்பேத்த மகேஷ் என்பவருடன் பேசுவது போல வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க மனோஜ் இதனை மறைந்திருந்து கேட்டுவிட்டு கடுப்பாகி நிற்கிறார் பிறகு ரோகிணி வந்து படுத்தவுடன் மனோஜ் ரோகினியின் போனிலிருந்து அந்த நம்பரை எடுத்துக் கொள்கிறார். யார் அந்த மகேஷ் என்று கண்டுபிடிக்கிறேன்னு […]

மாரடைப்பால் காலமான மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் உயிரிழந்துள்ளார். மதயானை கூட்டம் இராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இது மட்டும் இல்லாமல் பொல்லாதவன்,கொடிவீரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதையை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் என்றும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இவரது குடும்பமான மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் […]

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!

வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !! உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார். […]

சூர்யா எடுத்த முடிவு.. நந்தினியின் பதில் என்ன? மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா விஜி பேசியதை நினைத்து ஓவராக குடித்துவிட்டு சரக்கு பாட்டிலிடம் பேசுகிறார். உனக்கு தான் எந்த பீலிங்ஸ் இல்லையே அப்புறம் எதுக்கு நடந்ததை பற்றி […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நோட்டா ,கழுகு2,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

மதராஸி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

மதராஸி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்ஸ் டீசர் […]

மகள் மருமகனுக்காக ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட கிஃப்ட்.. என்ன கொடுத்திருக்கிறார் பாருங்க..!

மகள் மருமகனுக்காக பிரம்மாண்டமான கிப்ட் கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கணேஷ். இவர் அவரது மகளுக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி இருந்தார். தொழிலதிபர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வருகிறார் மேலும் விஜே சித்து இயக்கி நடிக்கும் டாயங்கரம் என்ற படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது […]

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது.. நெல்சன் இடம் சொன்ன ரஜினிகாந்த்.!!

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது என நெல்சன் இடம் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பகத் பாஸில் மோகன்லால், பாலையா போன்ற […]

ஆரஞ்சு ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி..!

ஆரஞ்சு டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]