Browsing author

Jothika

மயங்கி கிடந்த சீதா, முத்து, அருண் இடையே உருவான வாக்குவாதம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சீதா மயங்கி கிடக்க, அருண் மற்றும் முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா அருண் விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்ல சீதா படிச்ச பொண்ணு அவ ஒரு பையனை தேர்ந்தெடுக்குறானா கரெக்டா தான் இருக்கும் முத்து ஒருத்தர் மேல கோவப்பட்டால் இப்படித்தான் பண்ணுவான் நான் வேணா பேசவா என்று சொல்ல வேணாம் மாமா இப்பத்திக்கு பேசுனா […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இடம் கல்யாணம் நந்தினி கோலம் போட்ட விஷயத்தை சொல்ல, வீட்டை விட்டு போக முடிவெடுத்ததுனால கடைசியா எல்லா வேலையும் செய்றாளா, இந்த […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மருமகள் சீரியல் கேப்ரில்லா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மருமகள் சீரியல் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த சீரியலுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

விஜய் டிவி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு என்ன ஆச்சு? வரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவி பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சமீபத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாக ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

ஏஸ் படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

சூர்யா 45 : லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர்..!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி போன்ற […]

மாமன் படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

மாமன் படத்தின் ஒட்டு மொத்த இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக […]

காதலரை அறிமுகப்படுத்திய சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்..!

காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவுக்கு வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ், சுதாகரிடம் கோபி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து இனியாவிடம் பாக்யாவுடன் ரெஸ்டாரன்ட் மூட சொல்லி இருக்கீங்க அது முடியாது ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்கா ஏற்கனவே அவளோட முதல் ரெஸ்டாரன்ட் ஏமாத்தி வாங்கிட்டாங்க என்று சொன்னவுடன் சுதாகரின் முகம் மாறுகிறது உடனே சுதாகர் […]